Connect with us

News

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்..! – நிஜமாவே கீழ ஏதாச்சும் போட்டிருக்கீங்களா..? – அலற விடும் பிக்பாஸ் அபிராமி..!

By TamizhakamMärz 22, 2023 5:04 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அபிராமி வெங்கடாசலம் தற்போது வெளியிட்டிருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாடல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் கோலோச்சி வரும் இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு பிறந்தார் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபிராமி வெங்கடாசலம்.

அதனை தொடர்ந்து களவு, நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நெருஞ்சி, கஜன், ஆகஸ்ட் 27 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் இவர் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட வெப் சீரியஸ் களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இரு துருவம் என்ற வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த வெப்சீரிஸின் முதல் பாகத்திலும் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாடலிங், விளம்பரம், சின்னத்திரை, சினிமா என பல்வேறு தளங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருடைய புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தி கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

அவ்வப்போது தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல்வேறு வகைகளில் கலந்துகொண்டு ரசிகர் மத்தியில் மேலும் மேலும் தன்னுடைய பிரபலத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் அபிராமி வெங்கடாசலத்தின் சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொருத்தம் தான் பார்க்க வேண்டும்.

ஆகஸ்ட் 27 என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலமாக முதன்முறையாக மலையாளம் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் அபிராமி வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே கீழ எதாச்சும் போட்டிருக்கீங்களா..? என்று பதறி வருகின்றனர். காரணம், தன்னுடைய உருண்டு திரண்டிருக்கும் தொடையழகை அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தியுள்ளார் அம்மணி.

இன்னும் சில ரசிகர்களை இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று புலம்பல் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top