Connect with us

News

கருப்பு கலர் ப்ரா போட்டிருக்கேன்.. பாத்துக்கோ மாமா..! வாட்டி வதைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

By TamizhakamMay 3, 2023 2:35 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு,கன்னடம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் திகழ்ந்து வருகிறார்.

இவர் ஹிந்தியில் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன இவரது நடிப்பு திறமையை பார்த்த அனைவரும் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்த அளவிற்கு இவரது நடிப்பை எதார்த்தமாக தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் அனைத்து சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாதாரண குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த ஒரு நடிகை ஆவார்.

ஆரம்ப காலங்களில் மானாட மயிலாட என்னும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமாக தொடங்கினார்.

பிறகு இந்த நிகழ்ச்சியில் தனது நடன திறமையை வெளிக்காட்டி மக்களின் பேராதரவை பெற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அடுத்தடுத்து நிறைய நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது பிறகு சன் டிவியில் கலக்கப்போவது யாரு எனும் காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

தனக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். நீண்ட நாட்கள் தோபாலியாக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கு திரைப்படங்களில் முதன்முதலாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

அட்டகத்தி எனும் திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்த படமே இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமாகும் இவரது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

இதனை அடுத்து இவருக்கு நடிகர் விஜய் சேதுபதியுடன் ரம்மி பண்ணையாரும் பத்மினியும் போன்ற அடுத்தடுத்த குடும்ப பங்கான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் இவர் நடித்த தர்மதுரை திரைப்படத்தில் சிறந்த நடிகை காண விருதையும் வாங்கி இருந்தார்.

கிராமத்து கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்து நிறைய மாடர்ன் உடையும் வலம் வந்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனை எடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களில் நிறைய கவர்ச்சிகரமாக தனது உடல் அங்கங்களை காட்டி அனைவரையும் அசத்தி வருகிறார்.

இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய திரைப்படங்களும் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

 

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top