Connect with us

News

இது முதுகா..? வாழை இலையா..? முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைத்த டாணாக்காரன் ஹீரோயின்..!

Published on : August 5, 2024 5:15 AM Modified on : September 29, 2024 5:15 AM

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ் என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “டாணாக்காரன்” இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்தார்.

“டாணாக்காரன்” திரைப்படம்:

அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் என்ற மலையாள நடிகை நடித்திருப்பார். 1997-ம் ஆண்டு காவலர் பயிற்சி நிலையத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளை அப்படியே அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியாக பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்து.

இந்த திரைப்படத்தில் கால் பயிற்சிக்கு கல்லூரிக்கு தேர்வாகி வரும் அறிவு என்னும் அறிவழகன் (விக்ரம் பிரபு) அங்கு மலிந்துள்ள அடக்கு முறைகளையும் அதிகார அத்துமீறளையும் எதிர்த்து கேள்வி கேட்கிறார்.

அதனால் அவர் கல்லூரியில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

அஞ்சலி நாயரின் அறிமுகம்:

இந்த படத்தில் அஞ்சலி நாயர் நடித்து அறிமுகமாகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான அஞ்சலி நாயர் நடிக்க வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்திருக்கிறார் .

இவர் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து பெரும் பிரபலமானவராக அங்கு பார்க்கப்பட்டு வருகிறார்.

தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இதுவரை இரண்டு சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்று கவுரவிக்கப்பட்டு இருக்கிறார்.

குழந்தை கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஞ்சலி நாயர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர திரைப்படங்களில் நடித்து பெரும் பிரபலமான விளம்பர பட நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

மேலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் குறும்படங்களிலும் நடித்து பெரும் புகழ்பெற்றவராக மலையாள சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார்.

முழுசாக காட்டி மூச்சு முட்டவச்சிட்டாங்க:

தமிழில் டாணாக்காரன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈத்த அஞ்சலி நாயகருக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் இங்கு சொல்லிக் கொள்ளும்படி கிடைக்கவில்லை.

இருந்தாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சுருட்டை முடி அழகை அவ்வப்போது விதவிதமாய் காட்டி போட்டோ எடுத்து வீடியோ வெளியிடுவார்.

அஞ்சலி நாயருக்கு என இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். அவ்வப்போது தனது கிளாமர் அழகை காட்டி ரசிகர்களை சொக்கி இருப்பார்.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து கொண்டு பின்னழகும் முன்னழகும் திரும்பி திரும்பி காட்டி போஸ் கொடுத்த வீடியோ வெளியிட்டு இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ், இது முதுகா..? வாழை இலையா..? இப்படி முழுசாக காட்டி மூச்சு முட்ட வச்சிட்டீங்களே என வாழ்ந்துள்ளனர்.

More in News

To Top