Connect with us

News

மஞ்ச காட்டு மைனா… ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் ஸ்ட்ரக்சர் காட்டி சூடேத்தும் அனு இம்மானுவேல்!

By TamizhakamAugust 27, 2024 4:22 AM IST

கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை அனு இம்மானுவேல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார் அதன் பிறகு ஹீரோயினாக பல மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க இன்று பிரபலமான நடிகையாக மக்கள் மனதில் இடத்தை பிடித்திருக்கிறார் .

அனு இம்மானுவேல்:

மலையாளத்தில் வெளிவந்த ஸ்வப்ன சஞ்சூரி என்ற ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் .

அந்த திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் சாமுருதா சுனிலின் மகளாக நடித்திருந்தார்.அதன் பிறகு மலையாளத்தில் ஆக்சன் ஹீரோ பிஜு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தையும் மிகப்பெரிய பெயரையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர் தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் மல்லிகா என்ற கேரக்டரில் அணு இமானுவேல் நடித்திருப்பார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

தமிழில் அறிமுகம்:

விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் களத்தில் வெளியாகியது. அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக குடும்ப பங்கான பாங்கான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அனு இமானுவேல் நடித்திருந்தார் .

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து கலகலப்பான காமெடி காட்சிகளுடன் குடும்ப படமாக வெளிவந்த இந்த படத்தின் மூலமாக அனு இமானுவேல் மேலும் பிரபலமாகினார் .

இந்த திரைப்படமும் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அடுத்ததாக தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென பட வாய்ப்புகள் இல்லாமலே சினிமாவில் இருந்து வருகிறார்:

மஞ்சள் சேலையில் மயக்கும் ஸ்டரக்ச்சர்

இந்த நிலையில் பட வாய்ப்பு தேடிக் கொண்டே தனது சமூக வலைத்தளங்கள் முழுக்க கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை இந்த நிலையில் தற்போதும் மஞ்சள் டிரான்ஸ்போர்ட் சேலையில் ஸ்ட்ரக்சர் தெரிய போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளவட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதில் அழகான சேலையில் ஸ்ட்ரக்சர் லுக் சூடேத்துவதாக நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து அணு இம்மானுவேலை ரசித்து தள்ளியுள்ளனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top