Connect with us

News

வயசு மட்டும் தான் சின்னது போல இருக்கு..! – அது தெரிய ஹாட் போஸ்..! இளசுகளை திணறடிக்கும் கேப்ரில்லா..!

By TamizhakamMai 19, 2023 4:00 PM IST

கேப்ரில்லா(Gabriella)டிவி நிகழ்ச்சிகள் வாயிலாக, ரசிகர்களிடம் பிரபலமானவர். இவரதுமுழுமையான பெயர் கேப்ரில்லா நடாலி சார்ல்டன். சுருக்கமாக கேப்ரில்லா என அழைக்கப்படுகிறார். ஐதராபா்த்தில் பிறந்த கேப்ரில்லா, படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.

இவர் குழந்தை நட்சத்திரமாக, தனது 9 வது வயதில், விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 ஜூனியர்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இதில் பங்கேற்பாளராக மட்டுமே இருந்த கேப்ரில்லா, இதே நிகழ்ச்சியில் 6 வது சீசனில் வெற்றி பெற்று, மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7ம் வகுப்பு சி பிரிவு’ என்ற சீரியலில், கேப்ரில்லா நடித்தார். இதையடுத்து, தமிழ் சினிமாவில் வாய்ப்பை, கேப்ரில்லா பெற்றார்.

Gabriella

நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக கேப்ரில்லா நடித்தார். அதன்பின்பு, ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற படத்தில், ‘ரியா’ என்ற கேரக்டரில் கேப்ரில்லா நடித்தார் அதைத்தொடர்ந்து, சமுத்திரக்கனி படமான ‘அப்பா’ வில், ரஷிதா பானு என்ற கேரக்டரில் நடித்தார்.

கல்வியை, பெற்றோர் பிள்ளை வளர்ப்பை மையப்படுத்திய இந்த படத்தில், இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.இதையடுத்து, கடந்த 2020ம் ஆண்டில், விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4ல் ஒரு பெண் போட்டியாளராக கேப்ரில்லா பங்கேற்றார்.

Gabriella

இந்த சீசனில், நடிகர் ஆரி வின்னராக வெற்றி பெற்றார். பிக்பாஸ் வீட்டுக்குள் குட்டையான பாவாடை, கண்ணை உறுத்தும் வகையில், முன்னழகு தெறிக்கும் இறுக்கமான மேலாடையில், வலம் வந்தார் கேப்ரில்லா.

சின்ன பெண்ணாக, சினிமாவில் அவரை பார்த்தவர்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் இளம்பெண்ணாக, கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது, பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின், இப்போது டிவி சீரியல்களில் பிஸியாக கேப்ரில்லா நடித்து வருகிறார்.

Gabriella

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் கேப்ரில்லா, அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அதுவும் எல்லை தாண்டிய கவர்ச்சியில் உடலின் அந்தரங்க பாகங்கள் அப்படியே தெரியும் விதமான அவரது பதிவுகளை பார்த்து, பார்த்து ரசிகர்கள் அனல் மூச்சுக்காற்றை வெளியேற்றுகின்றனர்.

இப்போது, எம்ப்ராய்டரி அலங்காரம் செய்த வெண்மை நிற பட்டுப்போன்ற ஸாரியில், முன்னழகு கொப்பளித்து தெரியும் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் செய்திருக்கிறார்

Gabriella

கேப்ரில்லா. நின்றபடி, படிக்கட்டில் சாய்ந்தபடி அவர் தரும் போஸ்களை பார்த்தால், இளம் வயதினர் மட்டுமல்ல, மத்திம வயதை கடந்தவர்களும் சற்று சலனப்படும் அளவுக்கு, தீயாக கிளாமரி்ல் அசத்துகிறார் கேப்ரில்லா. சின்ன பெண்ணாக இருந்த கேப்ரில்லாவுக்க, இப்படி ஒரு அபார வளர்ச்சியாக என, ரசிகர்கள் வியந்து போய், திரும்ப திரும்ப அந்த புகைப்படங்களை பார்த்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top