Connect with us

News

அண்டர்ரேட்டட் ஜெம்.. கழுத்தில் தாலி.. ஈரமான டூ பீஸ் உடை.. சூட்டை கிளப்பும் இளம் நடிகை ஹரிப்பிரியா…!

By TamizhakamAugust 12, 2024 10:14 AM IST

கன்னட அழகியான ஹரிப்பிரியா மிகவும் ஹோமியான கதாபாத்திரங்களில் நடித்து வெகு சீக்கிரத்திலேயே கன்னட சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

நடிகை ஹரிப்பிரியா:

இவர் 1991 ஆம் ஆண்டு பிறந்தார். ஸ்ருதி சந்திரசேகனா என்பது தான் இவரது இயற்பெயர். தனது பெயரை திரைப்படத்திற்காக ஹரிப்பிரியா என மாற்றிக் கொண்டார்.

இவருக்கு «சந்தன அழகு ராணி» என்ற மற்றொரு பெயரும் உள்ளது. திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக இருந்து வந்த இவர் கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார்.

பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இவர் உக்ரம் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றார் தொடர்ந்து.

ஹரிப்ரியாவின் கன்னட படங்கள்:

ரன்னா , ரிக்கி , நீர்தோஸ் , பர்ஜரி , சம்ஹாரா , ஜெய் சிம்ஹா , பெல் பாட்டம் , சூஜிதாரா மற்றும் டி/ஓ பர்வதம்மா ஆகிய படங்களில் பிரபலமானவராக பார்க்கப்பட்டார்.

நடிப்பையும் தாண்டி சிறந்த நடன கலைஞரான இவர் பரதநாட்டியத்தில் முறையாக பயிற்சி பெற்று பள்ளியில் படிக்கும் போதே பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

​​இயக்குனர் ரிச்சர்ட் காஸ்டெலினோ நிகழ்ச்சிகளில் இருந்து ஹரிப்ரியாவின் ஸ்டில்களைப் பார்த்து துளு திரைப்படமான பாடியில் அவருக்கு பெண் கதாபாத்திரத்தை வழங்கினார் .

பின்னர் 2008 வெளிவந்த «மனசுகுல மது மதுராவில்» படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அரசியல் நையாண்டி படமாக 2009ல் வெளிவந்த கல்லாரா சந்தே படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்து சிறந்த கன்னட நடிகைக்கான பிலிம்பேர் பெற்றார்.

ஈரமான டூ பீஸ் உடை குளியல்:

தற்போது 32 வயது ஆகும் நடிகர் ஹரிப்பிரியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது .

நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியான டூ பீஸ் உடை அணிந்து குளியல் போட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

அதிலும் கழுத்தில் தாலியுடன் ஈரமான டூ பீஸ் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி குளியல் போட்டு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இளவட்டத்தை சூடேற்றி இருக்கிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top