Connect with us

News

விடிய விடிய அந்த இடத்தில் அடிச்சான்.. சித்ரவதை பண்ணான்.. பிரிவு குறித்து காஜல் பசுபதி பகீர் தகவல்..!

By TamizhakamJuli 18, 2024 4:58 AM IST

சன் மியூசிக் சேனலில் வீடியோ ஜாக்கியாக எனது வாழ்க்கையை தொடங்கியதை அடுத்து சீரியல்களில் தனது பணியை செய்து இருக்கிறார் நடிகை காஜல் பசுபதி.

மேலும் இவர் ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பணியாற்றிய போது நடன இயக்குனர் சாண்டியுடன் டேட்டிங் செய்ததாக சில விஷயங்கள் கசிந்துள்ளது.

இதனை அடுத்து 2017 கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். இதன் மூலம் பெறு வாரியான ரசிகர்களின் மத்தியில் பேமஸானார்

விடிய விடிய அந்த இடத்தில் அடித்தான்..

தமிழ் திரை உலகை பொருத்த வரை இவர் முதல் திரைப்படம் சசியின் டிஷ்யூம் இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2011-இல் கோ மௌனகுரு 2015-இல் கதம் கதம் மற்றும் 2017-இல் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் குறிப்பிடத்தக்க பணியை செய்திருக்கிறார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய நடிகை காஜல் பசுபதி தான் காதலித்த நண்பர்களால் பட்ட கஷ்டங்களை குறித்து வெளிப்படையாக பேசி எதனால் தனது முதல் காதல் பிரேக்கப்பில் முடிந்தது என்பது பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையங்களில் அதிக அளவு வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் அதிகளவு பேசப்படுகின்ற பேசும் பொருளாக மாறி உள்ளது. எனவே அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை காஜல் பசுபதியை பொறுத்த வரை மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை கொண்டவர் என்பதால் இவரிடம் எதற்காக பேச வேண்டும் என்று நினைத்து பலரும் அவரைப் பார்த்தாலும் தெறிந்து ஓடி விடுவார்கள்.

சித்தரவதை பண்ணினான்..

அந்த வகையில் நடிகை காஜல் பசுபதி சாண்டி மாஸ்டரை பிரிந்ததற்கு காரணமே அவர் மீது கொண்டிருந்த அன்பு தான் என்று விளக்கமாக சொல்லியதோடு மட்டுமல்லாமல் சாண்டி மாஸ்டர் குறித்து பெருமையாகவும் பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

தன்னோடு டிவி நிகழ்ச்சிகள் டான்ஸ் ஆடிய டான்ஸ் ஆண்டி சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை விரிவாக விளக்கினார்.

அதில் சாண்டி மாஸ்டரை காதலிக்கும் முன்பே தன்னுடைய வாழ்க்கையில் மூன்று நான்கு காதல்கள் வந்து போனது பற்றியும் அது பற்றி சாண்டி மாஸ்டருக்கும் நன்கு தெரியும் என்ற பகீர் குண்டை போட்டு இருக்கிறார்.

மேலும் வாழ்க்கையில் இவர் மிகவும் அதிக அளவு பாசத்தை சாண்டி மீது வைத்திருந்ததால் தான் பிரிவு ஏற்பட்டது என்று சொன்ன விஷயம் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

பிரிவு குறித்து காஜல் பசுபதி பகீர் தகவல்..

மேலும் பள்ளியில் படிக்கும் போதெல்லாம் காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம், ஆண்கள் சகவாஷமே ஆகாது என்று நினைத்திருந்த எனக்குள் காதல் ஏற்பட்டது. அப்படி என்னை காதலித்தவர்கள் சில வருடங்கள் என்னோடு இருந்திருக்கிறார்கள் பிறகு வேறு பெண் வந்த பின் விட்டு சென்று விட்டார்கள்.

இதனை அடுத்து பல நாட்கள் தனியாக இருப்பதோடு மற்றொருவர் அன்பை பார்த்து எனக்கு காதல் ஏற்பட்டு விடுகிறது. நான் மிகவும் பொசசிவ் ஆக இருந்தது தான் சாண்டி என்னை விட்டுப் பிரிந்து போக காரணமாக இருந்தது.

ஆனாலும் சாண்டிக்கு பிறகும் நான் ஒருவரை காதலித்தேன். அவர் மீது பொசசிவாக இருக்கக் கூடாது என்று நினைத்த போது அவர் என்னிடம் நீ அவனை காதலித்த மாதிரி என்னை காதலிக்கவில்லை என்று சொல்லி அடிப்பான்.

நான்கு வருடங்கள் ஒரு நபரை காதலித்து வந்தேன் அவர் என்னுடைய பிறந்தநாள் அன்று மனதை வைத்திருந்த மொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்து விடிய விடிய என்னை அடித்து விட்டு நான் அடித்ததாக வெளியே போய் சொல்லி விட்டான்.

எனவே காதல் செய்பவர்களிடம் ரொம்ப பொசசிவ் ஆக இருந்தாலும் தப்பு இல்லை என்றாலும் தப்பு என்ன செய்ய என்று தெரியவில்லை என தனக்கு நேர்ந்த சித்திரவதைகளைப் பற்றி பொறுமையாக பேசியதோடு மட்டுமல்லாமல் காதல் பற்றிய தன்னுடைய வெளிப்பாடு குறித்து காஜல் பசுபதி வெளிப்படையாக பேட்டியில் பேசி இருந்தார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top