Connect with us

News

வெறும் ப்ரா.. விருது விழாவை கலக்கிய கீர்த்தி சுரேஷின் கிளாமர் விருந்து..! அதிலும் அந்த மச்சம்.. உருகும் இளசுகள்..!

By TamizhakamAugust 4, 2024 7:01 PM IST

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி ஒரு சில திரைப்படங்களிலேயே அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படங்களில் ரஜினி முருகன், சர்க்கார் மாதிரியான சில திரைப்படங்கள் அதிக பிரபலமான படங்களாக இருக்கின்றன.

ஆனால் ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை தரவில்லை. கீர்த்தி சுரேஷின் முதல் திரைப்படமான இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை பெறாத திரைப்படமாக அமைந்தது.

எஸ்.கே படத்தில் பிரபலம்:

அதனால் கீர்த்தி சுரேஷிற்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. கீர்த்தி சுரேஷிற்கு அதிக வரவேற்பு பெற்றுக்கொடுத்த திரைப்படம் ரஜினி முருகன் படம்தான். பலரும் அந்த படம் வந்தபோது ரஜினி முருகன் தான் கீர்த்தி சுரேஷ் முதல் படம் என்று நினைத்தனர்.

அந்த அளவிற்கு அந்த படத்தின் வரவேற்பு கீர்த்தி சுரேஷை அதிக பிரபலமாக்கியது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் சேர்ந்து ரெமோ என்கிற திரைப்படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தனுஷ் நடித்த தொடரி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அவரும் அதிக பிரபலம் அடைய தொடங்கினார். இதனை தொடர்ந்து தமிழில் பிரபலமான நடிகர்களுடன் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றால் கீர்த்தி சுரேஷ்.

அப்படியாகதான் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பைரவா திரைப்படத்தில் நடித்தார். பைரவா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சர்க்கார் திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதற்கு நடுவே தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அவர் நடித்த திரைப்படம் நடிகையர் திலகம்.

விஜய் படத்தில் வாய்ப்பு:

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் மூலமாக தென்னிந்திய அளவில் பேசப்படும் ஒரு கதாநாயகியாக மாறினார் கீர்த்தி சுரேஷ்.

இதற்கு நடுவே சமீபத்தில் தெலுங்கு சினிமாவிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ். வழக்கமாக பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காத கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் சர்க்காரி வாரிபட்டா திரைப்படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இனிவரும் திரைப்படங்களில் கவர்ச்சியுடன் நடிப்பாரோ என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அந்த விழாவில் அதிக கவர்ச்சியுடன் ஆடை அணிந்து விழாவில் பங்கு கொண்டார்.

இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர் மேலும் இந்த புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. இறக்கமான உடையில் தெரியும் அந்த ஒரு மச்சத்தை குறித்துதான் இப்போது சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் இருக்கின்றன.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top