கட் பண்ணாம காட்றேன் நல்லா பாத்துக்கோங்க என்று கூறி டாப் பேங்கில் தன்னுடைய முன்னழகு ததும்ப ததும்ப அண்ண நடை போட்டு வீடியோ வெளியிட்டு இருக்கும் நடிகை கிரணின் இந்த காட்சிகள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை கிரண்.
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் கட்ட கட்ட நாட்டு கட்ட இது நாட்டு கட்ட என்ற ஒரு பாடலில் தன்னுடைய அழகை வர்ணிக்கும் விதமான ஒரு பாடலில் பக்கா நாட்டுக்கட்டையாக ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார் நடிகை கிரண்.
அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையா வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனார். இதனால் இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தது வயதாக வயதாக குண்டாக குண்டாகி போனது மட்டுமில்லாமல் வயதான பெண் போன்ற தோற்றத்திற்கும் மாறிவிட்டார் நடிகை கிரண்.
இதனால் இவருக்கு குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சியானதாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.
ஆனாலும், தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இணைய பக்கங்களில் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
View this post on Instagram
அந்த வகையில், டாப் ஆங்கிளில் கேமராவை வைத்து தன்னுடைய முன்னழகுக்கு அண்ண நடை போடும் இவருடைய வீடியோ காட்சி இணையத்தை அதிகரித்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.