Connect with us

News

சாக்லேட் சிலையா? இல்ல உப்புல ஊறிய மாங்காவா? – பார்வையில எச்சில் ஊற வைத்த மடோனா செபாஸ்டியன்!..

By TamizhakamAugust 29, 2024 12:50 PM IST

சாக்லேட் சிலையே நீதானா என்று ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்களின் மத்தியில் கிளுகிளுப்பு ஏற்பட்டு விட்டது.

மடோனா செபாஸ்டியனை பொறுத்த வரை ஒரு மிகச்சிறந்த நடிகையாகவும் பின்னணி பாடகையாகவும் திகழ்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் நடிகையாக அறிமுகமானார்.

நடிகை மடோனா செபாஸ்டியன்..

இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தமிழ் திரை உலகம் இவருக்கு வாய்ப்பினை கொடுத்தது. அந்த வகையில் இவர் காதலும் கடந்து போகும் என்ற தமிழ் படத்தில் முதன் முதலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் ஆனார்.

தமிழ் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு ஆங்கில படங்களிலும் கன்னட படத்திலும் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய அளவில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை அவர் பா பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கமடா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக வருவதற்கு சற்று வாய்ப்புகள் இல்லாமல் போனது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பட வாய்ப்புக்களை பெறுவதற்காக கொக்கி போடக்கூடிய வகையில் புதுப்புது புகைப்படங்களை போட்டோ சூட் எடுத்து வெளியிடுவார்.

சாக்லேட் சிலையா? இல்ல உப்புல ஊறிய மாங்காவா?

அந்த வகையில் இவர் தற்போது சாக்லேட் நிறத்தில் உடையணிந்து வெளியிட்டு இருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மனதில் சல்லாபத்தை ஏற்படுத்தி என்ன செய்வது என்று தெரியாமல் புகைப்படத்தை ஏற இறங்க பார்த்து வருகிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை பார்த்ததுமே நாக்கில் எச்சில் ஊறக்கூடிய வகையில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் அந்த வி ஷேப்பும் விவகாரமாக ரசிகர்களை கட்டி இருப்பதாக சொல்லிவிட்டார்கள்.

பார்க்கும்போதே மனதில் பல்வேறு வகையான ஆசைகளை தூண்டி விடக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் இருப்பதால் ரசிகர்களின் மத்தியில் அது மாதிரியான எண்ண அலைகளை ஏற்படுத்தி அவர்களை பாடாய்படுத்தி விட்டது.

பார்வையில எச்சில் ஊற வைத்த மடோனா செபாஸ்டியன்..

அத்தோடு புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டிக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பார்வையிலேயே எச்சில் ஊற வைத்து விட்டார் என்று சொல்லவும் வைத்துவிட்டது.

காலை சூரியனை கையிலேயே போட்டு பார்த்திருக்கும் பார்வையில் அனைவரும் சொக்கி அவர் பிடியில் சென்று விட்டார்களா? என்று சொல்லக் கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

லீவ் லெஸ் டாப்பை போட்டு அனைவரையும் அதிரவிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றி விட்டதாக சொல்லி புலம்பி இருக்கிறார்கள். நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

மேலும் புகைப்படத்தை பார்க்க பார்க்க மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்கக்கூடிய அளவிற்கு இந்த புகைப்படத்தின் தரம் உள்ளது என்றால் அதில் எந்த அளவு ஐயமில்லை.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top