Connect with us

News

காதலிச்சேன்… ஆனா, கல்யாணம் பண்ணிக்க முடியல.. இது தான் காரணம்.. நடிகை மும்தாஜ் ரகசிய பக்கங்கள்..!

By TamizhakamMarch 9, 2024 8:43 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். இவர் மோனிஷா என்ற மோனாலிசா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே நல்ல அறிமுகம் கிடைத்ததால் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: நோட் பண்ணீங்களா.. உதயநிதி குறித்து பேட்டியிலேயே உளறி கொட்டிய நிவேதா பெத்துராஜ்!

தொடர்ந்து சில பாட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. மலபார் போலீஸ் உனக்காக எல்லாம் உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட் பத்மநாதன்என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே இவர் கவர்ச்சி நடனமாடியும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார். படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து ஐட்டம் பாடலுக்கு ஒரு டான்ஸ் ஆடி விட்டு போவதெல்லாம் இவரது வழக்கமாக இருந்து வந்தது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோதே வாய்ப்புகள் கிடைக்காமல் போனார். காரணம் புது நடிகைகளின் வரவுகளால் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

ஏனெனில் தற்போது 43 வயதாகும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. சமீபத்திய பேட்டி ஒன்று தனது திருமணம் பற்றியும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது பற்றியும் தனது முன்னாள் காதலர் குறித்தும் பல விஷயங்களை வெளிப்படையாக மனம் திறந்து பேசி உருகி உள்ளார்.

இதையும் படியுங்கள்: விஜயகாந்த்தை மாற்றிய நடிகை ராதிகா.. கடைசி நேரத்தில் பிரிந்து செல்ல காரணம் இது தான்…!

நானும் மனுஷி தான் கடவுள் பூமிக்கு கொடுத்த தேவதை எல்லாம் இல்லை. நான் ஒன்னும் வானத்திலிருந்து நேரடியாக வந்து விடுவதில்லை. எனக்கும் காதல் வந்திருக்கிறது. ஒருவரை காதலித்தேன்.

ஆனால் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அதை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. திருமணம் செய்து கொள்ளலாம் என்று யோசனை இருந்தபோது எனக்கு ஒரு நோய் வந்தது.

இதையும் படியுங்கள்: சர்க்கார் படத்திற்கு பிறகு முருகதாஸ் விஜய் கூட்டணி.. ஒரே காரணத்தால் விலகிய முருகதாஸ்.. ஏன் தெரியுமா..?

என்னுடைய உடலில் Auto Immune என்று சொல்லக்கூடிய பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டேன் என தன்னுடைய ரகசியத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை மும்தாஜ்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top