Connect with us

News

“கிளாமர் தேவதை.. – காட்டு தேக்கு…” – டைட்டான உடையில் ரசிகர்களை டைட் ஆக்கிய பூர்ணா..!

By TamizhakamDecember 26, 2021 4:56 PM IST

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு பல்வேறு திறமைகள் உண்டு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், வித்தகன் என தமிழ்த் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை பூர்ணா (Actress Poorna).

இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலகோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

நடிகை பூர்ணாவை பார்த்து தளபதி விஜய் அவர்கள் உங்களைப் பார்த்தால் அசின் கொஞ்சம் ரேவதி கொஞ்சம் இவர்களுடைய முகபாவனைகள் தான் உங்களுக்குள் ஒளிந்திருக்கிறது என்று கூறினாராம்.

சமீபத்தில் இவர் நடித்த திரைப்படம் தான் கொடிவீரன்.இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் முத்தையா அவர்கள். இத்திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக இவர் மொட்டையடித்துக் கொண்டார் என்ற செய்தியானது மிகவும் பெரிய அளவில் பேசப்பட்டது.

கடைசியாக இவர் தமிழில் நடித்த திரைப்படம் சவரக்கத்தி.இந்த திரைப்படத்திற்குப் பிறகு தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அதாவது சுபத்ரா என்ற பெயர்தான் ரசிகர்கள் அனைவரும் என்னை அழைத்து வருகிறார்கள் என்று ஒரு பேட்டியில் கூறினார்.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.

அந்தவகையில், உடலோடு உடையில் தன்னுடைய உடல்வாகை காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கிளாமர் தேவதை.. – காட்டு தேக்கு…” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top