நடிகை பிரணிதா தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் கனடாவில் போக்கிரி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன.
இவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். பள்ளிகளங்களிலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பிரணிதா நிறைய மேடை நாடகங்களிலும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய வந்தார்.
இதன் மூலம் இவருக்கு மாடல் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.மாடல் துறைகளில் நீண்ட நாட்கள் பணியாற்றி வந்தார். மேலும் விளம்பரங்களிலும் மாடல் துறையின் மூலம் கிடைத்தது. இந்த நிலையில் முதல் முதலாக போக்கிரி எனும் திரைப்படத்தின் மூலம் கன்னடாவில் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து இந்த படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி கன்னட ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
மேலும் தெலுங்கில் இவருக்கு பாவா எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனது கால் தடத்தை பதித்தார். தமிழில் உதயன் எனும் திரைப்படத்தின் நடித்திருந்தார் ,ஆனால் இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாத காரணத்தினால் முதல் படமே தோல்வியை சந்தித்தார்.இதனை தொடர்ந்து வரும் படங்களிலாவது மிகுந்த கவனம் செலுத்த தொடங்கினார்.
Pranithaமேலும் தமிழில் சகுனி எனும் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து தமிழில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலேயே தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வந்தார் இதனை அடுத்து பிரணிதாவிற்கு மீண்டும் தமிழில் மாஸ் என்கிற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.
Pranithaமேலும் 2017 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் சுருளிராஜனும் எனும் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ஒரு காமெடி கலந்த நகைச்சுவை திரைப்படம் என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது.
மேலும் இந்த படத்தில் தனது நகைச்சுவையான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தால் இந்த படத்தில் நாளுக்கு நாள் ரசிகர்களையும் ஈர்த்து வந்த பிரநித்தாவிற்கு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் திரும்பி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இதனை அடுத்து இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது ஆதலாலல் இவரது ரசிகர்கள் மிகுந்த மனவேதனையில் இருந்தார்கள்.
Pranithaஇந்த நிலையில் பிரணிதா சுபாஷ் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நாளுக்கு நாள் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து கொடுத்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படியான புகைப்படங்களை திருமணம் ஆகியும் வெளியிட்டு வருவது அனைத்து மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Loading ...
- See Poll Result