Connect with us

News

ட்ரெஸ் எங்கம்மா..? படு மோசமான கவர்ச்சியில் சகுனி பட நடிகை பிரணிதா சுபாஷ்..!

By TamizhakamAugust 6, 2024 8:06 AM IST

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை பிரணிதா சுபாஷ் ஆரம்பத்தில் கன்னட திரைப்படங்களில் நடித்து சினிமாத்துறையில் அறிமுகமானார் .

முதன் முதலில் கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் «போக்கிரி» இந்த திரைப்படத்தில் அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் .

கன்னட நடிகை பிரணிதா சுபாஷ்:

அதை எடுத்து தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். «எம் பில்லோ எம் பிள்ளடோ» என்ற படத்தில் பவித்ரா என்ற ரோலில் நடித்து தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்து முகமறியப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டார். பின்னர் 2011 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் «உதயன்› என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‹சகுனி› என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்திய பிரணிதா சுபாஷுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் உருவாகினார்கள்.

வாய்ப்பு கிடைக்காததால் வேறு ரூட்:

நல்ல உயரம், அழகான தோற்றம், முட்டை கண் முழி அழகி என ஹோம்லி மற்றும் மாடர்ன் இரண்டுக்கும் பக்கமாக பொருந்தும் நடிகையாக பார்க்கப்பட்ட இவர் குறுகிய காலத்திலே பிரபலமான நடிகையாக பேசப்பட்டார்.

மேலும் சூர்யாவுடன் இணைந்து «மாஸ் என்கிற மாசிலாமணி» என்ற திரைப்படத்தில் நடித்தார் . பின்னர் பெரிதாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லை.

வாய்ப்புகள் இல்லாததால் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வாய்ப்புகள் கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்தார் .

நடிப்பிற்கு டாட்டா காட்டிய பிரணிதா;

ஆனாலும், பலன் அளிக்கவில்லை. இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என முடிவெடுத்த பிரணிதா சுபாஷ் நித்தின் ராஜ் என்ற தொழிலதிபரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டா.

இதையடுத்து 2002 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பிரணிதா சுபாஷ் கர்ப்பமாக இருக்கிறார்.

தொக்கா தெரியும் தொடை அழகு:

இதனால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி ஓய்வெடுத்து வரும் அவர் அண்மையில் தான் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது பார்பி டால் போன்று அழகான ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து கொண்டு. தொடை கவர்ச்சியை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பால் பப்பாளி போன்று அவரது மேனி பளபளன்னு தெரிவதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் சொக்கிப் போய் மயங்கி கமண்ட் செய்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top