மகாராஷ்டிராவை சேர்ந்தவரான நடிகை ரேவதி பிள்ளை முதன் முதலில் நடிகை ஆவதற்கு முன்னதாக இவர் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கினார்.
மிகவும் இளம் வயதிலேயே ஃபேமஸான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். 22 வயது ஆன ரேவதி பிள்ளை ஹிந்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார் .
ரேவதி பிள்ளை:
குறிப்பாக இவர் தனது இன்ஸ்டாகிராமில் மூலமாக ரீல்ஸ், போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடத்தைப் பிடித்தார்.
கிட்டத்தட்ட 900k ஃபலோவ்ர்ஸ் இவரை instagram-ல் பின்தொடர்கிறார்கள். மிகவும் சுறுசுறுப்பாக அவ்வப்போது புகைப்படம், வீடியோ என வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அதில் தன்னுடைய பயண வீடியோக்களையும், விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.
மாடல் அழகியாக தனது கெரியரைத் தொடங்கி அதன் பிறகு ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் “Kota Factory” என்ற வெப் தொடரில் வர்டிகா ரத்வால் என்ற கேரக்டரில் நடித்தார்.
மேலும் “Yeh Meri Family” என்ற தொடரில் வித்யா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களில் நடித்ததன் மூலமாக திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க தொடங்கியது.
வெப் தொடர்களில் நடித்து பிரபலம்:
மகாராஷ்டிரா தானேயில் பிறந்து வளர்த்தவரான ரேவதி பிள்ளை தந்தை மனோஜ் பிள்ளை – தாயார் ஷீஜாவுக்கு பிறந்த ஒரே மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ரேவதிக்கு உடன்பிறந்தவர்கள் இல்லை.
மாடல் அழகியாக இருந்தபோதே தொலைக்காட்சிகளில் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு கிட்டத்தட்ட ரூ. 2 கோடி சொத்து மதிப்பு உள்ளது.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரேவதி பிள்ளை அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .
தொடையா..? இல்ல, வெட்டி வச்ச வெண்ணை கட்டியா?
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது இன்ஸ்டால் வாசிகளின் கவனத்தை சொக்கி இழுத்துள்ளது.
குட்டையான ஷார்ட் அணிந்துக் கொண்டு தொடை கவர்ச்சி ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.
மேலும் சட்டை பட்டனை கழட்டி போட்டு முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.
இந்த ஹாட் போட்டோக்கள் பார்த்த இணையவாசிகள் இது தடையா? இல்ல வெட்டி வச்ச வெண்ணை கட்டியா? என கிறங்கி போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.