பழரசத்தில் போதை மருந்து.. படுக்கையில் பொட்டு துணி இல்லாமல்.. மகாபாரதம் சீரியல் நடிகை பகீர்..!

ராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்கள் தொன்று தொட்டு பல்வேறு வகைகளில் மக்களின் மனதில் பதியக்கூடிய வகையில் உள்ளது.

அந்த வகையில் மகாபாரத தொடரானது தொலைக்காட்சியில் வெளி வந்து அனைவரது மனதை கவர்ந்தது. இந்த தொடரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்தார்கள்.

அந்த வகையில் பீகாரில் பிறந்து வளர்ந்த ரத்தன் பீகாரிலேயே தனது பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து 2006 – இல் இராவணன் என்ற நிகழ்வின் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகம் ஆனார்.

பழரசத்தில் போதை மருந்து..

இவர் ஆக்லே ஜனம் மோஹே பிடியா ஹி கிஜோ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததலின் மூலம் பிரபலமானார். இந்த தொடரில் நடித்ததை அடித்து பல்வேறு பாராட்டுதல்களை பெற்ற இவர் 2013-ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 7-ல் பங்கேற்று 28 நாளில் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் தொல்லைகள் சொல்லப்பட்டு வரும் இந்த வேளையில் ஏற்கனவே மீடு ஹேஷ்டேக்கை பாடகி சின்மயி பயன்படுத்துவதை நீங்கள் அறிந்துயிருக்கலாம்.

இந்த விஷயத்தை பாதிக்கப்பட்ட பல நடிகைகள் முன் வந்து மீடியாக்களில் வெளிப்படையாக பேசி வருவது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி அந்த வகையில் தற்போது ஹிந்தி நடிகை ரத்தன் ராஜ்புத் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார்.

படுக்கையில் பொட்டுத் துணி இல்லாமல்..

சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்ற மகாபாரத சீரியலில் நடிகை அம்பை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். இவரை நினைத்துப் பார்த்தால் உங்கள் நினைவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இவர் நடிகையாக தேர்வு செய்யக்கூடிய பகுதி ஒன்றுக்கு தன் நண்பருடன் சென்றிருக்கிறார். அங்கு சென்று எனக்கான காட்சியை கூறி நடித்துக் காட்ட சொன்னார்கள். நானும் நடித்துக் காட்டியதை அடுத்து பலரும் என்னை பாராட்டினார்கள்.

மகாபாரதம் சீரியல் நடிகை..

இதனை அடுத்து எனக்கு குடிப்பதற்காக ஜூஸ் ஒன்றை கொடுத்தார்கள். அந்த ஜூஸில் போதை பொருள் கலந்திருக்கலாம் என்று நான் நினைத்து அதை கீழே வைத்து விட்டேன். பின் என்னை அருகில் இருந்த பகுதிக்கு கூட்டி சென்றார்கள்.

அந்த அறை முழுவதும் ஆடைகள் இருந்தது. மேலும் ஒரு பெண் குடிபோதையில் ஆடை இன்றி இருப்பதை பார்த்ததும் பகீர் நிலை ஏற்பட்டது. உடனே என்னை பார்த்ததும் நண்பருடன் ஏன் வந்தாய் என்று கத்தியதால் அடுத்து அங்கிருந்து நானும் என் நண்பரும் தப்பி ஓடி விட்டோம் என்று நடிகை ரத்தன் ராஜ்புத் தெரிவித்திருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பல்வேறு வகைகளில் பரவி வருவதோடு பழ ரசத்தில் போதை மருந்தை கொடுத்து படுக்கையில் பொட்டுத் துணி இல்லாமல் மகாபாரத சீரியல் நடிகையா? என்று பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இணைந்த விஷயத்தை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்களோ இது போன்ற கொடுமைகள் இனி மேலாவது நடக்காமல் இருக்க பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வந்து இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …