Connect with us

News

ஈரம் சொட்டும் நீச்சல் உடையில்.. குளுகுளு குளியல்.. சுண்டியிழுக்கும் ஸ்ரீநிகா..!

By TamizhakamApril 24, 2024 12:41 PM IST

மும்பையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ நிகா 1990-ஆம் ஆண்டு பிறந்தவர். கோலிவுட் திரைத்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியலில் நடித்திருக்கக்கூடிய இவர் கதை என்ற வெப் சீரியல் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

நடிகை ஸ்ரீ நிகா..

இளம் நடிகையான ஸ்ரீ நிகா வெளியிடக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும்.

மேலும் இணையங்களில் அதிக அளவு ஃபாலோயர்களை வைத்திருக்க கூடிய ஸ்ரீநிகா தன்னுடைய நடிப்பு மற்றும் நடனத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அடிக்கடி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

குளுகுளு குளியல்..

இதனை அடுத்து இவருடைய அழகை இன்ச் பை இன்ச் ஆக ரசிகர்கள் வர்ணித்து வருவதும், அது பற்றிய கருத்துக்களை பதிவு செய்வதும் வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்கு தான் இப்படி கிளாமராக புகைப்படங்களை வெளியிடுகிறாரா? என்று கேட்கக்கூடிய அளவு இவரது புகைப்படங்கள் இருக்கும்.

டஸ்கி ஸ்கின் அழகியான ஸ்ரீநிகா தனது மேனி அழகை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அதீத கிளாமரில் புகைப்படங்களை வெளிவிடுவார். அந்த வகையில் தற்போது முந்தானையை சரிய விட்டு கருப்பு நிற அரேபிய குதிரையை போல வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று பதிந்து விட்டது.

ஈரம் சொட்டும் நீச்சல் உடையில்..

மேலும் இந்த புடவையில் முன்னழகும், இடையழகும் ஒருங்கே தெரிவதால் ரசிகர்கள் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருவதோடு இந்த புகைப்படங்களை அதிகளவு பார்த்து வருகிறார்கள்.

மேலும் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதால் தாறுமாறாக லைக்குகளை அள்ளி குவித்து இருப்பதோடு புதிய பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் என சொல்லலாம்.

அத்தோடு ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் நீச்சல் குளத்த அருகே நின்று கொண்டு தந்திருக்கும் போசை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள்.

சுட்டெரிக்கும் கோடையில் நீச்சல் குளத்துக்குள்ளே அப்படியே இருந்து விடலாமா? என்று நினைக்கத் தோன்றக்கூடிய வகையில் இவரது செயல் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த நீச்சல் உடை புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த உடையில் அவரது முரட்டு முன்னழகும், தொடை அடங்கும் ஒருங்கே தெரிவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக மாறி இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து இருப்பதால் கோடையில் மனம் குளிரும் படி இவர் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார் என்பதை சொல்லி வருகிறார்கள்.

இத்தோடு இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் அவர்களுக்குள் ஏதேதோ மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஒவ்வொருவரது மனதிலும் வேதி மாற்றங்களை ஏற்படுத்தி ஏக ரகளை செய்திருக்கும் இந்த புகைப்படத்தை நீங்களும் பார்த்து மகிழ வேண்டுமென்றால் இந்த லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்து மகிழலாம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top