Connect with us

கருப்பு கலர் ஜாக்கெட்டில் இளசுகளை சூடாக்கிய நடிகை வாணி போஜன் வைரலாகும் புகைப்படங்கள்..!!

கருப்பு கலர் ஜாக்கெட்டில் இளசுகளை சூடாக்கிய நடிகை வாணி போஜன் வைரலாகும் புகைப்படங்கள்..!!

நடிகை வாணி போஜன் ‘சின்னத்திரை நயன்தாரா’ என்று அனைவராலும் புகழப்பட்டவர். இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவரது ஆரம்ப காலம் முழுவதும் சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்து வந்திருந்தார். பிறகு இந்த தொடர்களில் இருந்தே நிறைய மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலமாகவே வெள்ளி திரைக்கு நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆனார். தனது முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வரத் தொடங்கின. நடிகை படத்துடன் ‘மிரல்’ என்ற திரைப்படத்தில் தற்சமயம் நடித்துள்ளார். இந்த படம் திரைக்கு இன்னும் சில நாட்களில் வர உள்ளது. மேலும் மகான் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் இவன் நடித்திருந்த சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் சற்று குறைய தொடங்கியதால் சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.இதன் மூலமாக தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.இந்த புகைப்படத்தை இளைஞர்கள் நிறைய பேர் ஷேர் செய்தும் லைக்குகள் கொடுத்தும் வருகின்றனர். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

More in News

ads
To Top