நடிகை வேதிகா ( Vedhika ) டைட்டான பனியன் போட்டு வயிற்றை அழுத்தி பிடித்து தொப்புளை காட்டி படு மோசமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.மும்பையை சேர்ந்தவர் நடிகை வேதிகா.
மாடலிங் துறையில் சிறந்துவிளங்கிய இவர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானது கோலிவுட்டில் தான்.அந்த வகையில் இவர் கடந்த 2006-ம் ஆண்டெ வெளியான மதராஸி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையும் படிங்க : «அடி.. அடி.. அடி பொலி…» – தம்மாந்தூண்டு டூ பீஸ் நீச்சல் உடையில்.. இணையத்தை திணற வைத்த வேதிகா..!
இப்படத்தில் அவர் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதையடுத்து அதே ஆண்டில் ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி என்கிற பேய் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் வேதிகா.
பின்னர் சாந்தனுவுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி, சிம்புவுக்கு ஜோடியக காளை, அருண் விஜய்க்கு ஜோடியாக மலை மலை, அதர்வாவுடன் பரதேசி என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார் வேதிகா.
இதையும் படிங்க : வெறும் ப்ரா.. தட்டையான வயிற்றை காட்டி.. ராஷ்மிகா..! – சுத்துப்போட்ட ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!
தமிழ் திரையுலகில் போதிய வரவேற்பு கிடைக்காததால், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார் வேதிகா.
பான் இந்தியா நடிகையாக வலம் வரும் வேதிகா, சமீப காலமாக கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து படு கிளாமராக போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களை பார்ப்பதற்கென இவரை சோஷியல் மீடியாவில் பின் தொடர்பவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.
Loading ...
- See Poll Result