Connect with us

News

ரசகுல்லா உடம்பி.. மெழுகு பொம்ம.. – உடலோடு ஒட்டிய உடையில் அலற விடும் அதிதி ராவ் ஹைதாரி..!

By TamizhakamSeptember 21, 2022 7:44 AM IST

நடிகை அதிதி ராவ் ஹைதாரி மற்றும் நடிகர் சித்தார்த் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இருவரும் தற்போது எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கிறார்கள் வருகிறார்கள் உள்ளிட்ட தகவல்கள் பரவிவரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இருவரும் ஜோடியாக வந்து இருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். மட்டுமில்லாமல் அவ்வப்போது காதல் சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

நடிகை சமந்தாவை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூட தகவல்கள் வெளியானது. மறுபக்கம் நடிகை அதிதி ராவ் ஹைதாரி, இயக்குனர் மணிரத்தினத்தின் காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிகர் சித்தார்த்தை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவலும் பரவி வருகின்றது.

ஆனால் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது கவனத்துடன் இருக்கவும் அதிதி ராவ் ஹைதாரி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்தினத்தின் ஆஸ்தான நாயகியாக இருக்கிறார் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. ஏற்கனவே காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் என்ற இரண்டு படங்களில் நடித்திருக்கும் அதிதி ராவ் ஹைதாரி தற்போது மூன்றாவது முறையாக மணிரத்னம் இயக்க உள்ள இன்னொரு புதிய படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top