Connect with us

News

விஜய்யின் மரணத்தை கணிச்சுட்டேன்.. சர்ச்சையை கிளப்பும் இணைய பிரபலம் கலையரசன்..

By TamizhakamMärz 28, 2024 5:08 AM IST

கடந்த சில நாட்களாக யூடியூப் ஓப்பன் செய்தாலே அகோரி கலையரசனின் வீடியோக்கள் தான் லிஸ்ட் கணக்கில் வருகிறது.

கோயம்புத்தூரை சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான கலையரசன் அகோரி ஆக தன் மனதில் பட்டதை சொல்லி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார்.

அகோரி கலையரசன்:

இவர்தான் தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க நம்பர் ஒன் ட்ரெண்டில் வளம் வந்து கொண்டிருக்கிறார். திடீரென YouTube இல் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த.. தனி ஆளு வச்சிக்கணும்.. இதை பண்ண கூடாது.. நீபா ஓப்பன் டாக்..!

தான் ஒரு அகோரி என்று கூறிக்கொண்டு அகோரி என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்றும் அவர் சொல்லும் கதையை மக்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.

எனினம் தொடர்ச்சியாக பல்வேறு youtube சேனல்கள் இவரை அழைத்து பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

அவர்களிடம் தான் ஒரு அகோரி என்று கூறிக்கொண்டு பல சர்ச்சையான விஷயங்களை கூறி அதிர வைத்து வருகிறார்.

விஜய்யின் மரணத்தை கணித்த அகோரி:

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் குறித்து ஒரு பூதாகரமான செய்தி கிளப்பி இருக்கிறார் அகோரி கலையரசன்.

அதாவது விஜய் அரசியலில் தீவிரமாக குதித்துள்ளார். ஆனால், இன்னும் 4, 5 வருஷத்துக்கு அவரால் ஜெயிக்கவே முடியாது.

அதுக்கு அப்புறம் தான் அவர் முதலமைச்சர் ஆகுவார் என்று கூறியுள்ளார் அகோரி கலையரசன். இவரின் இந்த பேச்சை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: நெறைய பேரு அப்படி கேக்குறாங்க.. ஒரே ஒரு கேரக்டர்.. 1% கூட இல்ல.. பிரவீனா வேதனை..!

அதுமட்டும் இல்லாமல் தற்போதைய முதல்வர் அவர்களுக்கும் விஜய்க்கும் இறப்பு கணிக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

அகோரி கலையரசனின் இந்த சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி விஜய் ரசிகர்கள் அவரை தாறுமாறாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top