Connect with us

News

வொர்க் அவுட் பாடி..! – அங்கங்க அங்கத்தை காட்டி சூடேற்றும் கிளாமர் லேடி – கதற விடும் ஐஸ்வர்யா மேனன்…!

By TamizhakamOctober 13, 2022 7:34 AM IST

 தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் ஐஸ்வர்யா மேனன் ஒருவராகத் திகழ்கிறார். இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பட்டையைக் கிளப்பும் வண்ணம் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

 எந்த சூழ்நிலையிலும் தன்னை இளமையாகவே வைத்திருக்கக்கூடிய நடிகை என்று இவரைக் கூறலாம். எப்போதும் இவரது முகம் புன்னகையோடு தான் காணப்படும். இவரது முகத்தில் சலிப்பை எப்போதுமே நாம் காணமுடியாது.

2020ஆம் ஆண்டில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் படத்தில் இவர் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரும் பேறை பெற்றவர்.

 இவரை நயன்தாரா மற்றும் த்ரிஷா விற்கு போட்டியாக கூட நாம் கூறலாம். கிட்டத்தட்ட இரண்டு பேருக்குமே 40 வயதுதான் ஆகிறது. எனினும் 25  வயதை ஒத்த கதாநாயகிகளின் செயலை இவர்கள் செய்வார்கள்.

 ஐஸ்வர்யா மேனன் உடைய இந்த ஃபிட்னஸ் ரகசியம் என்ன என்று பார்த்தால் குறிப்பிட்ட தரமான உணவுப் பழக்கம் என்று அவர் கூறுகிறார். மேலும் தினமும் இவர் ஒர்க்கவுட் செய்வதால்தான் இன்றும் இளமையாக காட்சி தருகிறாராம்.

மேலும்  ஒர்க் அவுட் விஷயத்தில் எந்த ஒரு காம்ப்ரமைஸ் செய்யும் இவர் விரும்புவதில்லை. எனவே தொடர்ந்து தினமும் ஒர்க்அவுட் செய்வதில் இவர் பக்கா.

இதனால்தான் இவர் இன்னும் இளமையோடு இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள். சமீபத்தில் இவர் ஒர்க்கவுட் செய்யக்கூடிய போட்டோ ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. அதை பார்த்த ரசிகர்கள் இவர் இப்படியெல்லாம் செய்வாரா என்று வாயைப் பிளந்து விட்டார்கள்.

வேலைனு வந்தா வெள்ளக்காரன்… தீயா உழைக்கணும் குமாரு… என்ற வார்த்தைக்கு ஏற்ப இவரது ஃபிட்னஸ் ரகசியம் இப்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது.நீங்களும் உங்களை முடிந்தால் பிட்னஸ் ஆக வைத்துக்கொள்ள இவரைப் போல உடற்பயிற்சியில் ஈடுபடலாமே.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top