Connect with us

இந்த இறக்கம் போதுமா..? – லோ நெக் ஜாக்கெட்டில்.. குனிந்தபடி போஸ்..! – கிக் ஏற்றும் ஐஸ்வர்யா லட்சுமி..!

கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தது மட்டுமல்லாமல் விஷாலின் ஆக்சன் திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

மலையாளத் திரைப்படங்களில் முக்கியமாக நடித்து வந்த இவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார். மேலும் ஆர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் கூடிய கேப்டன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

ஒரு பக்கம் மற்ற நடிகைகளை விட அழகான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் இவர் பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

அறிமுகமான போது இருந்ததை விட தற்போது சற்றே உடல் எடை கூடி புசுபுசுவென ஆகி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்நிலையில் இவருடைய அழகான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் கத்தரிப்பூ நிறத்தில் ஜாக்கெட் அணிந்து கொண்டு கவர்ச்சியான பொம்மை போல வந்திருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

More in News

To Top