Connect with us

News

மேலாடையை கழட்டி விட்டு ஹாட் போஸ்.. ஐஸ்வர்யா ராஜேஷ் த்ரோபேக்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

By TamizhakamMai 18, 2022 10:09 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொடர்ந்து படங்கள் குறும்படங்கள் மற்றும் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த காக்கா முட்டை என்ற திரைப்படம் பல விருதுகளைப் பெற்றதுடன் இவருக்கு பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த படத்தை தொடர்ந்து ஆறாது சினம், குற்றமே தண்டனை, மனிதன், தர்மதுரை போன்ற ஹிட் படங்களில் நடித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கு ஒரு மார்க்கெட் ஓபன் ஆகும் என்று காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தெலுங்கில் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வரவில்லை என்றாலும் தமிழில் இவர் கையில் கிட்டத்தட்ட அரை டஜன் படங்கள் உள்ளன.

இவரை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அப்படி பின்தொடரும் ரசிகர்களுக்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

மேலாடையை தோள்பட்டைக்கு கீழே கழட்டிவிட்டு கிறுகிறுவென போஸ் கொடுத்திருக்கும் அவரது பழைய புகைப்படங்களை தற்போது பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top