நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aiswariya rajesh ) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவரது நடிப்பின் திறமை அற்புதமாக இருந்ததன் காரணமாக தமிழ் இளைஞர்களுக்கு இவரை மிகவும் பிடித்து போய்விட்டது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி பிறந்தார்.சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மாணவராக செயல்பட்டார். மேலும் இவர் நிறைய குறும்படங்களிலும் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் இவர் முதன்முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
Image Source : instagram.com/aishwaryarajessh/மேலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை போன்ற திரைப்படங்களில் அற்புதமாக தனது நடிப்பினை வெளிப்படுத்தினார். மேலும் கதை திரைக்கதை வசனம் திரைப்படத்திலும் தனது நடிப்பில் திறமையை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு தமிழ் சினிமாவில் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைத்தது மேலும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு ஹிந்தி சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
[irp posts=”92669″ ]
தற்சமயம் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
Image Source : instagram.com/aishwaryarajessh/மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த ‘சுழல்’ எனும் வெப் சீரியஸ் அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் இவர் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நிறைய படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
Image Source : instagram.com/aishwaryarajessh/இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சிகரமாக இருப்பதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது.
மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் தற்சமயம் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு தனது உடலை காட்டி கிரங்கடித்து வருகிறார்.
Image Source : instagram.com/aishwaryarajessh/மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
[irp posts=”92963″ ]
Loading ...
- See Poll Result