Connect with us

News

தீயாய் பரவும் ஆலியா பட்டின் படுக்கையறை காட்சிகள்.. – அதிர்ச்சியில் திரையுலகினர்..!

By TamizhakamNovember 27, 2023 9:18 PM IST

நடிகை ஆலியா பட் இல் மோசமான வீடியோ ஒன்று கடந்த இரண்டு தினங்களாக இனிய பக்கங்களில் தீயாக பரவி வந்தது.

சமீபகாலமாக திரை உலக பிரபலங்கள் அரசியல் பிரபலங்களின் முகத்தைக் கொண்டு A.I தொழில்நுட்பத்தின் உதவியுடன் மோசமான வீடியோ காட்சிகள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

இது பிரபலங்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தக்கூடிய இந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் என தொடங்கி இருக்கின்றன.

சமீபத்தில் தான், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகர்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

இதனால் இந்த விவகாரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படியான வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் படுக்கை அறை காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உடம்பில் பொட்டு துணி இன்றி இருக்கும் இவரது இந்த காட்சிகள் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.

பார்ப்பதற்கு அச்சு அசல் உண்மை போல இருக்கும் அளவுக்கு தத்ரூபமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது இந்த வீடியோ காட்சிகள்.

ஆலியா பட்-ன் முகத்தைஅவரைப் போலவே உடல்வாகு கொண்ட ஒரு பெண்ணின் உடலில் இணைத்து இந்த வீடியோவை உருவாக்கி இருக்கின்றனர் விஷமிகள்.

இந்த வீடியோ வெளியாகி பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த டீப் ஃபேக் வீடியோக்களுக்கு முடிவு கட்டும் விதமாக கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் மற்றும் இதனை தடுக்கும் விதமாக தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top