பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்.. அட கொடுமைய.. என்ன கன்றாவி இது..?

சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்த அசார் எனும் முகமது அசாருதீன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஒரு மிகச்சிறந்த நடிகர் மற்றும் தொகுப்பாளராக பணி புரிந்திருக்கிறார்.

2007-ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் பட்டப் படிப்பை படித்த இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணி புரிவதற்கு முன்பு ரேடியோ சேனலில் ஆர்ஜேவாக பணி புரிந்து இருக்கிறார்.

பெண்ணாக மாறிய பிரபல தொகுப்பாளர்..

தொகுப்பாளர் அசார் தனக்கு என்று ஓர் யூடியூப் சேனலை வைத்திருப்பதோடு பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்திருக்கிறார்.

பல முக்கிய பிரபலங்களை இன்டர்வியூ செய்திருக்கும் அசார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடியவர்.

இவர் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ஏ ஆர் ரெகானா தயாரித்த சங்கீதா செட்டியோடு இணைந்து நடித்த நகைச்சுவை நாடகமான யெண்டா தலையில என்ன வெக்கல திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் தமிழ் திரைப்படமான நினைத்தது யாரோ திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சாரல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தியிருக்கும் இவருக்கு நடிப்பின் மீது பயங்கர ஆர்வம் உள்ளது என்று சொல்லலாம்.

அடக்கொடுமைய..

சமூக வலைத்தளங்களில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தொகுப்பாளர் அசார் தற்போது கமல், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி தமிழ் நடிகர்கள் போட்ட பெண் கெட்டப்பை போல இவரும் பெண் கெட்டப்பை போட்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பெண் வேடம் போட்டு இருக்கும் அசார் அச்சு அசல் பெண் போல இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் அனைத்தும் சுவாரசியமான புகைப்படங்களாக மாறி ரசிகர்களின் கவனத்தை பெரிதளவு ஈர்த்துள்ளது.

பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும், நேரலைகளையும் தொகுத்து வழங்கிய அசார் ஒரு சில சீரியல்களிலும் நடித்து இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

இவர் தான் தற்போது பெண் வேடம் இட்டு ரெமோ 2.0 என்கின்ற தலைப்பில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறார்.

என்ன கண்றாவிடா..

இந்த புகைப்படங்களை பார்த்து அசந்து போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் பெண்களுக்கே உண்டான நளினங்கள் அத்தனையும் இந்த புகைப்படங்களில் வெளி பட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் அட கன்றாவியே இது என்ன இப்படி பெண் வேடம் இட்டு கிளாமர் ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளக்கூடிய அளவு அவர் தந்திருக்க கூடிய போஸ் ஒவ்வொன்றும் நச் சென்று உள்ளதாக சொல்லி வருவதோடு புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்படங்களின் வரிசையில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் புகைப்படங்களை அவர்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உச்சகட்ட கிளாமரில் அட இது நம்ம பிரபல தொகுப்பாளர் அசாரா? இப்படி பெண்ணாக மாறி அசத்தி இருக்கிறார் என்று கேட்கக் கூடிய அளவு ஒவ்வொரு போஷும் உள்ளது.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …