Connect with us

News

«எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு… ஸ்ட்ராபெர்ரி பழம் மாதிரி இருக்கே» – சூடேற்றும் நடிகை ஆண்ட்ரியா..!

By TamizhakamSeptember 13, 2022 11:26 AM IST

நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து தன்னுடைய அழகான மற்றும் வாட்டசாட்டமான தோற்றம் வாளிப்பான தொடையழகு என சினிமா ஹீரோயின் ஆகும் அளவிற்கு உயர்ந்தார்.

இடையில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்த நடிகை ஆண்ட்ரியா ஒரு கட்டத்தில் தன்னை விட வயதில் குறைந்தவர் என்பதை அறிந்து அவரை பிரேக்கப் செய்தார் என்ற தகவலும் உண்டு.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா ஒரு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலருக்கும் பிடித்துப் போனது.

வெண்ணிலா ஐஸ்கிரீம் சிலை போல இருக்கும் ஆண்ட்ரியாவை பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் சொக்கிப் போனார்கள். அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அதே உடலமைப்பு அதே இளமையுடன் இருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

என்றென்றும் புன்னகை என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்த இவர் கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை என்ற பாடலில் காட்டிய கவர்ச்சி இன்றும் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் ஒன்று.

இப்போதும் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அதாவது உடம்பில் பொட்டு துணி கூட இல்லாமல் நடிக்க தயார் ஆனால் அந்த காட்சி படத்திற்கும் படத்தின் கதைக்கும் முக்கியமானதாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார் அம்மணி.

தொடர்ந்து வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். இப்படி சினிமாவில் பல துறைகளில் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது லைவ் கான்செர்ட்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.

மட்டுமில்லாமல் இணையத்தில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிடும் நடிகை ஆண்ட்ரியா தற்போது தன்னுடைய நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய்ய்ய்ய நாக்கு.. கவர்ச்சி பிசாசு.. என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top