நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ) வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆத்மார்க் தேக்கு என்று வர்ணித்து வருகின்றனர். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது நேரடி இசை கச்சேரிகளிலும் தோன்றி தன்னுடைய வருமானத்தை பெருக்கிக் கொண்டு வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.
சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் அதன் பிறகு தன்னுடைய அழகு மற்றும் வாட்ட சாட்டமான தோற்றம் ஆகியவற்றின் முதலியுடன் சினிமாவில் நடிகையாக நுழைந்தார்.
சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.
நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் படங்கள் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கை ரசிகர் குடும்பத்தில் இருக்கிறதே காரணம் ஆண்ட்ரியா தேர்வு செய்யக்கூடிய வித்தியாசமான கதைக்களங்கள்தான் என்று கூறவேண்டும்.
தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான இடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சில காட்சிகளில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்திருக்கிறார் என்று கூட கூறப்பட்டது.
ஆனால், இந்த படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்த காட்சிகளை நீக்கி விட்டதாக இயக்குனர் மிஸ்கின் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
Andrea Jeremiahஇந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய தேக்கு போன்ற தொடையழகு தெரியும் விதமாக மேடையில் நின்று ஆட்டம் போட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
Loading ...
- See Poll Result