நடிகை அனுபாமா பரமேஸ்வரன் Anupama Parameswaran பிரேமம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமான ஒரு நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் தமிழில் வர ஆரம்பித்தது. தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. தற்சமயம் இவர் மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
Anupama Parameswaranநடிகை அனுமாமா பரமேஸ்வரன் தற்சமயம் அவருக்கு திரை துறையில் இருந்த பயம் பற்றி ஓப்பனாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் முந்தைய திரைப்படங்களில் நடிக்கும் போதெல்லாம் எனக்கு மக்களிடம் என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும் எப்படி நான் நடித்திருக்கிறேன் என்று எனக்குள்ளேயே ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும், மக்கள் என்னை எப்படி பார்க்கிறார்கள்? நான் நன்றாக நடிக்கிறேனா? இல்லை என்னை சாதாரண ஒரு ஹீரோயின் ரோலில் அமர்த்தி இருக்கிறார்கள் என்று மக்கள் நினைத்து இருக்கிறார்கள் என்று நிறைய நேரம் யோசித்து இருக்கிறேன்.
Anupama Parameswaranபிறகு நான் அடித்த ஃப்ரீடம் அட் மிட் நைட் எனும் திரைப்படத்தின் மூலம் எனக்கு நல்ல ஒரு அனுபவம் கிடைத்தது. அந்த படத்தின் மூலம் எனக்கு நிறைய தெளிவு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு தான் என்னால் சரியான ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்ய முடிந்தது. அதற்குப் பிறகு நான் நடிக்கும் படங்களில் மிகுந்த கவனத்தோடு எந்தெந்த கதாபாத்திரங்களில் நான் நடிக்க வேண்டும் என்பதை நானே தேர்வு செய்தேன். அதன் பிறகு தான் எனக்கு அந்த பயம் போய் விட்டது.
மேலும் நடிகை அனுமாமா பரமேஸ்வரன் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வமுடன் திகழ்ந்து வருகிறார். இவர் நாளுக்கு நாள் தனது கவர்ச்சியான அங்கங்களை காட்டி கவர்ந்து வருகிறார்.
Anupama Parameswaranதற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை முற்றிலுமாக காட்டி மூச்சு முட்ட வைத்திருக்கிறார். இப்படியான புகைப்படங்களை பார்த்துவிட்டு பசங்களை நாளுக்கு நாள் ஏங்க விட்டு வருகிறார். மேலும் இன்று வரை கவர்ச்சியில் பெரிதளவிற்கு கவர்ச்சி காட்டாத நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது. இப்படி அனுபவம் பரமேஸ்வரன் நாளுக்கு நாள் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் திரைப்படங்களிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கின.
Anupama Parameswaranமேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.