நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் மிகவும் பிரபலமான ஒரு நடிகைகளில் ஒருவரானார். மேலும் இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.
நடிகை அனுபாமா பரமேஸ்வரன் இவர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் தற்சமயம் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். காரணம் இவருக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
Anupama Parameswaranஇந்த நிலையில் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தமிழில் முதல் முதலாக கொடி எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் தனக்கென ரசிகர் பட்டாளங்களை உருவாக்கினார். மேலும் இவருக்கு மலையாள சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
Anupama Parameswaranமேலும் தற்சமயம் பட்டர்பிளை எனும் வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார். இது தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த வெப் சீரியஸ் போதிய அளவுக்கு வெற்றி வெற்றி படமாக அமையவில்லை.
இந்த நிலையில் நடிகை அனுமாமா பரமேஸ்வரன் இன்றுவரை தொப்புளை காட்டாமல் படங்களில் நடித்து வரும் இவருக்கு யாரோ ஒருவர் கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நீண்ட நாட்கள் நிலைக்க முடியும் என்று புத்திமதி கூறியிருக்கிறார்கள் போல ஆதலால் அம்மணி தற்சமயம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கண்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
Anupama Parameswaranஇதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கருப்பு ஜட்டி வெளியே தெரியும் படி கவர்ச்சிகரமாக புகைப்படத்தை வெளியிட்டு இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Anupama Parameswaran