Connect with us

News

மத்தவங்க மாதிரி வெறும் புறா.. ஜட்டி.. போட்டுக்கிட்டு.. அனுஷ்கா வீடியோ.. ரசிகர்கள் பதிலடி..!

By TamizhakamFebruar 27, 2024 10:09 AM IST

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே நடித்து வந்த நடிகை அனுஷ்கா சில மலையாளம் மற்றும் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் 2005 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படம் வெளி வந்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை அனுஷ்கா..

மேலும் நடிகை அனுஷ்கா 2006 ஆம் ஆண்டில் ரெண்டு இடம் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்த திரைப்படம் தான் தமிழ் திரை உலகில் இவரை அறிமுகம் செய்து வைத்தது.

இதையும் படிங்க: அந்த நேரத்தில் தேன் ஊற்றி மசாஜ் செய்வேன்.. ரகசியம் உடைத்த சாய் பல்லவி..

இது வரை சுமார் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது மார்க்கெட் டல்லான காரணத்தால் திரைப்பட வாய்ப்புகள் பெரியளவு இல்லாமல் இருக்கிறார்.

ஒரு காலத்தில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் இடையில் சற்று உடல் எடை அதிகரித்ததின் காரணத்தால் பட வாய்ப்புகளை இழந்தார் என்ற விஷயங்கள் இணையங்களில் கசிந்து வந்தது.

மேலும் இவரும் தெலுங்கு நடிகர் பிரபாஸை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அடிக்கடி கிசுகிசுக்கள் எழுந்து வரும் வேளையில் இவர் அது பற்றி கவலை கொள்ளாமல் தன் பணி என்னவோ அதை மட்டும் பார்த்து வருகிறார்.

ஒரே உடையால் வந்த சர்ச்சை..

இந்நிலையில் நடிகைகள் என்றாலே பகட்டான உடை அணிந்து பலரையும் தனது கவர்ச்சியில் கட்டிப் போடக்கூடிய திறம் படைத்தவர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

சாதாரண நாட்களிலேயே கலக்கக்கூடிய நடிகைகள் விழா காலங்களில் சொல்லவா வேண்டும். அவர் மீது தான் அத்துணை கண்களும் பாயும் படி லேட்டஸ்ட் உடையில் மெர்சல் ஆக காட்சியளிப்பார்கள்.

ரசிகர்களின் பதிலடி..

ஆனால் அதில் சற்று வித்தியாசமானவராக நடிகை அனுஷ்கா விளங்குகிறார் என்பது அண்மையில் வெளி வந்திருக்கும் சில தகவல்களின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இதற்குக் காரணம் நடிகை அனுஷ்கா தன் பயன்படுத்திய ஒரே உடையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். அது மட்டுமல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடையை வேறொரு நிகழ்ச்சிக்கும் போட்டு செல்கிறார் என்று சில ரசிகர்கள் வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த வீடியோவை பார்த்த சக ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு சாரமாரியான பதிலடிகளை கொடுத்து அந்த ரசிகர்களை சுற்றலில் விட்டு விட்டார்கள்.

இதற்கு காரணம் கந்தை ஆனாலும் கசக்கி கட்டி என்ற பழமொழி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்தப் பழமொழியை உணர்த்தக்கூடிய வகையில் கிழிந்த துணியை போடவில்லை பிடித்திருந்த துணியை அடிக்கடி துவைத்து தான் போடுவதில் என்ன தவறு என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் விழா காலங்களில் கண்களை உருத்தக்கூடிய வகையிலும் முகத்தை சுளிக்க கூடிய வகையிலும் கஞ்சத்தனத்தோடு உடலழகை மொத்தமாக காட்டக்கூடிய வகையில் ஜட்டி போட்டு வரக்கூடிய நடிகைகளின் மத்தியில் ஆடம்பரம் இல்லாத பெண்ணாக அதுவும் சிறந்த நடிகை இப்படி செய்வது என தவறு என்று கேட்டிருக்கிறார்கள்.

அத்தோடு இவரை கேவலமாக பேச வேண்டாம் என்றும் நயன் திரிஷா உடன் ஒப்பிட வேண்டாம் என்பதை சிறப்பான முறையில் ரசிகர்கள் பகிர்ந்து இருப்பது இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க: ரிசார்ட்டில் பச்சை நடிகையின் அம்மாவை விடிய விடிய வேட்டையாடிய சுண்டிக்கோல் நடிகர்..!

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top