Connect with us

News

உள்ள ஒண்ணுமே போடல.. மேலாடையை திறந்து விட்டு.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த அபர்ணா பாலமுரளி..!

By TamizhakamAugust 26, 2024 1:48 PM IST

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அபர்ணா பாலமுரளி திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். இவரது தந்தை பாலமுரளி பல இசை தொகுப்புகளை இயற்றிய ஒரு இசை இயக்குனர் என்பது உங்களுக்கு தெரியுமா. மேலும் இவர் பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான கே பி உதயபானு அவரது தந்தை வழி பெரிய மாமாவார்.

நடிகை அபர்ணா பால முரளி 2016-ஆம் ஆண்டு மகேசிண்ட பிரதிகாரம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிகையாக நடித்ததோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். இவர் சண்டே ஹாலிடே என்ற திரைப்படத்தில் 2017-ஆம் ஆண்டு அனு என்ற கேரக்டரை சிறப்பாக செய்து பிரபலமானார்.

நடிகை அபர்ணா பால முரளி..

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை அபர்ணா பாலமுரளி இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனக் கலையை கற்று தேர்ந்தவர்.

மேலும் இவர் 18 வயதில் மலையாளம் மற்றும் திரை உலகில் தனது நடிப்புத் திறனை காட்டியதை அடுத்து 2017-இல் தமிழில் வெளிவந்த எட்டு தோட்டாக்கள் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2019 – ஆம் ஆண்டு சர்வம் தாராள மையம் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் ஆனார்.

இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று படத்தில் நடித்து 2020-ஆம் ஆண்டு தேசிய விருதை வென்றவர். இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் வீட்டில விசேஷம் படத்தில் 2022-ஆம் ஆண்டும் அதே ஆண்டு நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்திருக்க கூடிய இவர் வெப் சீரியல்களிலும் ஆர்வம் காட்டி வருவதோடு வெப் சீரியலில் நடித்திருக்கிறார்.

உள்ள ஒண்ணுமே போடல..

2022-ஆம் ஆண்டு புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்த இவர் தனது அற்புத நடிப்பை ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றி காட்டி இருப்பதை நீங்கள் தற்போது வெளி வந்த ராயன் படத்திலும் பார்த்து தெரிந்திருக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அபர்ணா பாலமுரளி தற்போது வெள்ளை நிற உடைகள் தேவதை போல காட்சி அளித்திருக்கிறார். எனினும் இந்த உடையின் உள்ளே ஒன்றுமே போடல என்று ரசிகர்கள் வெறும் வாயில் அவுலை மெல்லுவது போல இந்த புகைப்படத்தை பார்த்து வித விதமாக கதை பேசி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் ரசனையை புரிந்து தான் அவர் இப்படிப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் திணற வைத்திருக்கிறார். இதன் மூலம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளது என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

மேலாடையை திறந்து விட்டு இழப்புகளின் தூக்கத்தை கெடுத்த அபர்ணா..

மேலும் இந்த உடையில் வீ கழுத்து சட்டையை போட்டு மாடன் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சுற்றலில் விட்டிருக்கக் கூடிய அபர்ணா பாலமுரளியின் இந்த புகைப்படத்தை பார்த்து மேலாடையை திறந்து விட்டு தூக்கத்தை கெடுத்து விட்டார்.

அத்தோடு முட்டிக் கொண்டிருக்கும் முன்னழகு ஜூம் செய்யாமல் அப்படியே தெரியக்கூடிய வகையில் இந்த புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருவதோடு தொடர்ந்து இந்த புகைப்படத்தை ரசித்து தேவையான லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை வாரி அளிப்பதோடு மட்டுமல்லாமல் நீங்கள் பெற்ற இன்பத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது இளசுகளின் ஹார்ட் பீட்டையும் பிபியையும் அதிகரித்துள்ளதோடு அவர்கள் மனதில் சஞ்சலத்தையும் ஏற்படுத்தி விட்டது.

இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் உள்ள ஒன்றுமே போடல மேலாடையை திறந்து விட்டு இளசுகளின் தூக்கத்தை அபர்ணா பாலமுரளி கொடுத்துவிட்டார் என்பதை பக்குவமாக சொல்லி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top