Connect with us

“யப்பா… மஜா பா.. மஜா பா..” – சைடு போஸில் அது தெரிய..சொக்க வைக்கும் அபர்ணா பாலமுரளி…! – புலம்பும் ரசிகர்கள்..!

அபர்ணா பாலமுரளி : நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்திருந்த சூரரைப்போற்று திரைப்படம் தேசிய விருதை சமீபத்தில் தட்டிச்சென்றது. இந்த திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருது கிடைத்தது. பின்னணி பாடகியாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய அபர்ணா பாலமுரளி தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்திலும் சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பையும் பெற்றார்.

அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சினிமாவில் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தார். தமிழில் இவர் நடித்த சூரரைப்போற்று திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

இதற்கு முன்னால் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி சூரரைப்போற்று படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார்.

இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த படம், திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என்று தங்களது ஏக்கத்தை தற்போதும் பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பார்க்க முடியும்.

இந்நிலையில், சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டில் விசேஷம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோக்களை சுற்றி நான்கு பாடலுக்கு டூயட் ஆடும் ரோல்கள் என்றால் நான் நடிக்க மாட்டேன் என்று ஓப்பனாக கூறிவிடுகிறார்.

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அதனுடன் சேர்ந்து ஹீரோவுடன் டூயட் பாடும் காட்சிகள் இருந்தாலும் சரிதான் என்கிறார் அபர்ணா பாலமுரளி.

அந்த அளவிற்கு தனக்குள் நடிக்கும் திறமை இருக்கிறது என்பதை ஆணித்தரமாக நம்புகிறார் அம்மணி. அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மஜா பா.. மஜா பா.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

More in News

To Top