Connect with us

News

யப்பா.. தேக்கு தொடையை.. கீழ ஒண்ணுமே போடாமல். பளிச்சென காட்டி சூடேற்றும் ஆஷ்னா சவேரி..!

By TamizhakamSeptember 12, 2022 3:31 PM IST

மாடல் அழகியும் நடிகையுமான ஆஷ்னா சவேரி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், பஞ்சுமிட்டாய் நிறத்தில் கவுன் அணிந்து கொண்டு கீழே ட்ரவுசர் அணியாமல் தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் போது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் ஒழுங்காக பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் கவர்ச்சி வீட்டிற்கு மாறி இருக்கிறார் அம்மணி. நடிகர் சந்தானத்துடன் இரண்டாவது முறையாக இனிமேல் இப்படித்தான் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.

தொடர்ந்து சில படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி நடிகர் விமல் உடன் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஆஷ்னா சவேரி கவர்ச்சி கலவரத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் விமலுக்கு நிஜமாகவே எங்கேயோ மச்சம் இருக்கு என்று புலம்பி வந்தனர்.

ரசிகர்களின் சூட்டை கிளப்பும் விதமாக அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை இறக்கி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் ஆஷ்னா சவேரி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிக்கை விட்டு வருகிறார். தொடர்ந்து இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top