Connect with us

News

கீழ ஒண்ணுமே போடாமல்.. சைனிங் தொடையை காட்டி நடுரோட்டில் நிற்கும் நடிகை கனிகா..! – வைரல் பிக்ஸ்..!

By TamizhakamMai 18, 2023 10:00 PM IST

தமிழ் சினிமா நடிகையரில் மிக அழகானவர்களில் கனிகாவும்(Kanika) முக்கியமான ஒருவர். இவரது இயற்பெயர் திவ்யா வெங்கடசுப்ரமணியம். சினிமாவுக்காக, கனிகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.

இவரது முதல் படமான ‘பைவ் ஸ்டார்’ படத்தில் நடித்த போது, இவரது பெயரை கனிகா என மாற்றப்பட்டது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார் கனிகா. இப்போது, சினிமா வாய்ப்புகள் குறைந்து போனதால், டிவி சீரியலில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.

Kanika

கனிகா, தமிழ்நாட்டு பொண்ணு என்ற சிறப்புக்குரியவர். மல்லிகை மணக்கும் மதுரையை சேர்ந்தவர், இவரது பெற்றோர் இருவருமே பொறியாளர்கள். இவரும் பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்துவிட்டு, ராஜஸ்தானில் பொறியாளர் பட்டப்படிப்பை முடித்தவர். 40 வயதுகளை கடந்த நிலையிலும், இன்னும் இளமையிலும், அழகிலும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார் கனிகா.

கனிகா நடிகை மட்டுமல்ல, பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் செயல்பட்டு இருக்கிறார். கனிகா, இனிமையான குரல் வளம் கொண்டவர் என்பதால், பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போதும், சீரியல் படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் பாடல்களை பாடி, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களின் பாராட்டை, வரவேற்பை பெற்று வருகிறார் கனிகா.

Kanika

படிப்பை முடித்த பிறகு, சென்னையில், மிஸ் சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பே, கனிகாவுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.நடிக்கும்போதே, பிற படங்களில் நடித்த நாயகிகளுக்கு டப்பிங் பேசியும் இருக்கிறார்.

பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான கனிகா, அந்த படத்தில் பாடலும் பாடி இருக்கிறார். விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தில் ஜெனிலியாவுக்கும், விக்ரம் நடித்த‘ ‘அன்னியன்’ படத்தில் சதாவுக்கும், ‘சிவாஜி’ படத்தில், ஸ்ரேயாவுக்கும் பின்னணி பேசியது வேறு யாருமல்ல, கனிகா தான்.

பைவ் ஸ்டார் படத்தைத் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு, பழசிராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கனிகா. இதில் சில படங்கள் வெற்றிப்படங்களாக இருந்து, கனிகாவுக்கு நல்ல பாராட்டைப் பெற்றுத்தந்தன.

Kanika

படங்களில் நடித்தது மட்டுமின்றி முக்கிய நிறுவனங்களின் விளம்பரங்களிலும் கனிகா நடித்திருக்கிறார். குறிப்பாக சென்னை சில்க்ஸ், கல்யாண், டாட்டா கோல்டு பிளஸ், ஆச்சி மசாலா போன்ற முக்கிய விளம்பர படங்களில் நடித்ததால், வீட்டு வரவேற்பறைகளில் அடிக்கடி, மக்களிடம் பரிச்சயமாகி கொண்டே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.சிறந்த நடிகை விருது ஏசியா நெட் கேரள திரைப்பட சங்க விருதுகளையும் கனிகா பெற்றவர்.

Kanika

தற்போது எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் (மாரிமுத்து) மனைவி ஈஸ்வரியாக (கனிகா) நடித்து வருகிறார். இப்போது டிவி சீரியல்களில் ‘டாப்’ லெவலில் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் கனிகாவின் கேரக்டர் மிக முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. அந்த வீட்டின் மூத்த மருமகளான இவர், ஆதி குணசேகரனின் அடக்குமுறையால் பரிதவிக்கும் காட்சிகளால், பெண்கள் பலரும் இவரது ரசிகைகளாக மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் கனிகா, இப்போது இரவு நேரத்தில், நடுரோட்டில் இடுப்புக்கு கீழே எதுவுமே போடாமல் எடுக்கப்பட்ட கிளாமரான புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார். பார்த்தவுடன் மூடு கிளப்பும் அந்த கவர்ச்சியான புகைப்படங்கள், இப்போது வைரலாகி வருகின்றன.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top