Connect with us

News

பெண் பத்திரிகையாளர் – அரை நிர்வாணமாக அய்யப்பன் ராமசாமி..! – பியூஸ் மானுஷ் வெளியிட்ட SS..!

By TamizhakamMärz 19, 2023 8:12 PM IST

அய்யப்பன் ராமசாமி :கடந்த சில தினங்களாக மார்ஸ் தமிழ்நாடு என்ற youtube சேனலில் பிரபல பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் சக ஊடகவியலாளர்கள் ஒரு கட்சியை அல்லது ஒரு தனி நபரை தரக்குறைவாக பேசுவதற்கும் அவர்களை பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரவ வைப்பதற்கும் குறிப்பிட்டு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு இப்படியான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருடைய தனிப்பட்ட அடையாளத்தை அடித்து நொறுக்குவதில் ஊடகவியலாளர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் அதனை வெறும் பணத்திற்காக உண்மைக்கு புறம்பான அல்லது பாதி மட்டும் உண்மையான தகவல்களை விவாதம் செய்து அதில் பல்வேறு உண்மைக்கு புறம்பான தகவல்களை சேர்த்து ஒரு தனிப்பட்ட நபர் அல்லது கட்சியை கொச்சைப்படுத்தும் வேலையை இப்படியான பத்திரிகையாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு செய்து வருகிறார்கள் என்பது குற்றச்சாட்டு.

அதற்குண்டான வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆடியோ ஆதாரங்களை அடுக்கடுக்காக வெளியிட்டு மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறார் மதன் ரவிச்சந்திரன்.

மறுபக்கம் மதன் ரவிச்சந்திரன் மீதும் பல்வேறு புகார்கள் இருக்கின்றன. என்றாலும் கூட, கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை இணைய வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்நிலையில் இணையத்தில் பபலமாக இருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் என்பவர் மீடியாவில் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் நெறியாளர் ஐயப்பன் ராமசாமி இரட்டை அர்த்த வசனங்களில் பேசியது.

மேலாடை இல்லாமல் புகைப்படங்களை அனுப்பியது என சில்மிஷங்களை செய்திருக்கிறார். இந்த மெஜெஸ்களை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார் பியூஸ் மனுஷ்.

இது மிகப் பெரிய அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவரை கூறியிருப்பதாவது மீடியாவில் பணிபுரியக்கூடிய ஒரு பெண் ஐயப்பன் ராமசாமியுடன் இணையம் வாயிலாக பேச தொடங்குகிறார்.

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கிய இந்த உரையாடல் 3 நாட்கள் தொடர்ந்து இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் அந்த பெண்ணுடன் இரட்டை அர்த்தத்தில் பேசுவது மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை அனுப்புவது இப்படியான விஷயங்களை தொடர்ந்து செய்து இருக்கிறார்.

இவருடைய இந்த மெசேஜ்களை பார்க்கும் பொழுது இவருடைய உள்நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரிகிறது. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை ஆனால் இவனுடைய உண்மையான குணத்தை கண்டு கொண்ட அந்த பெண் இவருக்கு சரியான பதிலடி கொடுத்து அப்போதே அந்த உரையாடலை துண்டித்திருக்கிறார்.

இவன் நிச்சயம் நிறைய பெண்களை டார்கெட் செய்திருப்பான். இவனால், இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு ஏதேனும் கெட்ட பெயர் வந்து விடுமோ என்று பயந்து கொண்டு புகார் அளிக்காமல் இருப்பது கூடாது என்று பேசி இருக்கிறார் பியூஸ் மானுஷ்.

ஏற்கனவே பணம், வாட்ச் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட நபர்கள் மீது சேற்றை வாரி பூசும் வேலையை செய்திருக்கிறார் ஐயப்பன் ராமசாமி என்ற வீடியோ ஆதாரங்கள் வெளியான நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த விஷயம் இன்னும் பரபரப்பை கிளப்பிட்டு இருக்கிறது.

இன்னும் என்னென்ன விஷயங்கள் பூதாகரமாக கிளம்ப இருக்கிறது என்று தெரியவில்லை .

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top