வீட்டுக்கு போனதும் மேக்கப்பை கலைச்சிட்டு படுக்கையில் இதை பண்ணுவேன்.. பிக்பாஸ் ஆயிஷா ஓப்பன் டாக்..!

விஜய் டிவியில் நடக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக் பாஸ் ஆயிஷா தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொன் மகள் வந்தால் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் பயணத்தை ஆரம்பித்த இவர் அந்தத் தொடரை எடுத்த இயக்குனர் உடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து அந்த தொடரை விட்டு விலகினார்.

பிக் பாஸ் ஆயிஷா..

இதனை அடுத்து பிக் பாஸ் ஆயிஷா ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற தொடரில் நடித்தார். இந்த சீரியல் ஆயிஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்ததோடு மிகச் சிறப்பான முறையில் ரீச் ஆனார்.

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி சோ வில் கலந்து கொண்ட இவர் தெலுங்கில் சாவித்திரிம்மா கரி அப்பாயி என்ற தொடரில் நடித்திருக்கிறார். அத்துடன் இவர் பிக் பாஸ் சீசன் ஆறில் கலந்து கொண்டு 50 நாட்களுக்கு மேலாக பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்.

வீட்டுக்கு போனதும் மேக்கப்பை கலைச்சிட்டு..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பிக் பாஸ் ஆயிஷா அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் சில சமயங்கள் பேட்டிகளையும் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்.

அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறப்பான பதில் அளித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

அப்படி அவரிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். வேறு எதுவும் இல்லை அவர் எவ்வளவு அழகாக இருப்பதற்கு காரணம் என்ன என்று தான் கேள்வி விடுக்கப்பட்டது.

எனக்கு அவர் தன் அம்மா அப்பாவை தான் கேட்க வேண்டும் இதற்கு காரணம் ஜீன் என்று பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல் தான் ஒரு மிகப்பெரிய சோம்பேறி என்ற விஷயத்தை உடைத்து விட்டார்.

அவர் மேலும் பேசும் போது சுவாரசியமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு போய் மேக்கப் கலைத்து விட்டு படுக்கையில் இப்படித் தான் பண்ணுவேன் என்று சொன்ன விஷயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

படுக்கையில் இதத்தான் பண்ணுவேன் ஓபன் டாக்..

இதனை அடுத்து அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் யோசித்து வரக்கூடிய வேளையில் வீட்டுக்கு சென்றவுடன் மேக்கப் கலைத்து விட்டு உடனே படுக்கையில் படுத்து உறங்கி விடுவதாக சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டார்.

இதனை அடுத்து இவ்வளவு சோம்பேறித்தனம் ஒரு மனிதருக்கு இருக்கக் கூடாது. பிக் பாஸ் ஆயிஷா அழகை மெயின்டைன் செய்ய எந்த விதமான பொருட்களையும் பயன்படுத்துவதில்லை என்று ஓபனாக கூறிய விஷயம் அனைவரையும் வியப்பில் தள்ளி விட்டது.

இதைத் தொடர்ந்து இந்த விஷயமாகவே தற்போது இணையத்தில் வைரலாக வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

மேலும் ஆயிஷா கூறிய இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

--- Advertisement ---

Check Also

rathan tata october october

86 வயசு டாடாவின் 29 வயது நெருங்கிய நண்பர்.. யார் அந்த இளைஞர்.. கேட்டா அசந்து போயிடுவீங்க.!

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்து வரும் …