Connect with us

News

புடவையில் தழுக் முழுக் அழகை காட்டி.. குத்தாட்டம் போட்டு இளசுகளை பாடாய் படுத்தும் பிக்பாஸ் ரவீனா..

By TamizhakamAugust 28, 2024 7:12 PM IST

சின்னத்திரையில் வெகு காலங்களாகவே பிரபலமாக இருந்து வரும் நடிகையாக நடிகை ரவீனா இருந்து வருகிறார். வெள்ளி திரையில் சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட சின்னத்திரை எல்லாம் இவர் மிக அதிகமாக பிரபலமாக இருந்து வருகிறார்.

சிறு வயது முதலே நடனம் மீது ஆர்வம் கொண்டவர் நடிகை நவீனா. அதனை தொடர்ந்து அவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் எக்கச்சக்கமான ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் ரவீனா.

தழுக் முழுக் அழகை காட்டி

இதற்கு நடுவே அவர்களுக்கு பல வாய்ப்புகளும் கிடைக்க துவங்கியது. ராட்சசன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு பள்ளிப் பெண் போலவே இருப்பதால் இவருக்கு பள்ளிப் பெண்ணாக நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் போன பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்வதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 7 இன் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார் ரவீனா. அந்த சமயத்தில் அவர் மணி என்பவரை காதலித்து வந்தார்.

குத்தாட்டம் போட்டு வீடியோ

மணியும் பிக்பாஸில் கலந்து கொண்டார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக பிக் பாஸில் இருந்து வந்தனர். காதல் ஜோடிகளாகவே இருந்தாலும் கூட ரவீனா அந்த 100 நாட்களில் அத்துமீறி எந்த ஒரு செயலும் செய்யாமல் இருந்தார்.

இதையே ரவீனா மீது மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியது தொடர்ந்து நவீன பிரபலமாகவும் துவங்கினார். அதேபோல போன பிக்பாஸில் கடுமையான சொற்களைக் கொண்டு யாரையும் திட்டாமல் மக்கள் மத்தியில் நல்ல பேரை வாங்கினார் ரவீனா.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகு ரவீனா அதிக பிரபலம் அடைந்தார். தொடர்ந்து நடனத்தின் மீது கவனம் செலுத்தி வரும் ரவீனா பிறகு அவரது காதலர் மணியை விட்டு பிரிந்து விட்டார் என்று கூறப்பட்டிருந்தது.

பிக்பாஸ் ரவீனா

இருந்தாலும் தொடர்ந்து நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருவது போன்ற விஷயங்களை ரவீனா செய்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று அதிக வைரலாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் ஜாஃபர் சாதிக்.

அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் ஜாஃபர் சாதிக்கூடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ரவீனா. இந்த வீடியோ அதிக பிரபலம் அடைந்து வருகிறது.

மேலும் ரவீனா காதல் தோல்விக்கு பிறகு நிறைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஏற்கனவே தேவாரா திரைப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு வேறு ஒரு நபருடன் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top