Connect with us

News

வெறும் ஜட்டியுடன்.. பாத்ரூமில் செல்ஃபி..! – திகட்ட திகட்ட கிளாமர் விருந்து வைக்கும் பிக்பாஸ் சம்யுக்தா..!

By TamizhakamMai 21, 2023 5:53 PM IST

என்னம்மா கண்ணு சௌக்கியமா? என்று ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் சம்யுக்தா (BigBoss Samyuktha) தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து வித்தியாசமான கேள்விகளை விடுத்து இருப்பதோடு எப்படி இந்த செல்பியை எடுத்தீர்கள் என்ற நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

இதுவரை எத்தனையோ செல்ஃபிகளை பார்த்திருக்கிறோம் குறிப்பாக மிரர் செல்பியை வெளியிட்டு இணையத்தை மிரட்டியவர்கள் மத்தியில் பாத்ரூமில் ஜட்டியோடு இருக்கும் செல்பி போட்டோசை போட்டு ரசிகர்கள் அனைவரையும் ரணகளப்படுத்தி விட்டார்.

Bigboss samyuktha

இந்த போட்டோஸில் மேனி அழகு பக்காவாக வெளிப்பட்டு இருப்பதால் பக்குவம் இல்லாத இளசுகள் அனைத்தும் இந்த போட்டோவை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

கோடையில் அதிகளவு சூட்டை கிடப்பிவிட்டிருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ரெக்கை கட்டி பறக்க கூடிய உணர்வுகளை ஏற்படுத்தி விட்டது என்று கூறுகிறார்கள்.

Bigboss samyuktha

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக பங்கு பெற்ற இவர் மாடலிங் துறையில் பக்காவாக ஜொலித்தவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் பெருவாரியான ரசிகர்களை அதிகளவு பெற்ற இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அம்மன் என்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

Bigboss samyuktha

இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தனக்கு என்று ஒரு ரசிகப் படையை வைத்திருக்கிறார். சீரியலோடு நின்று விடாமல் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இவருக்கு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தில் ஒரு குட்டி கேரக்டரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என்று மாறி மாறி தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கும் இவர் இது போன்ற கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வருகிறார்.

Bigboss samyuktha

இந்த சூழ்நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தால் கண்டிப்பாக புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேரும் என்று உறுதியாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Samyuktha Shanmugam

இணையத்தில் வைரலாகி பரவி வரும் எந்த ஃபோட்டோஸ் ரதிகள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இளைஞர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர் மனதிலும் ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top