எவ்வளவு கண்ட்ரோல் பண்ணினாலும் கண் அங்கு தான் போகிறது என்று தனது கருத்துக்களை ரசிகர்கள் இப்போது தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் தனது ஷைனிங் உடம்பை காட்டி பிந்து மாதவி (Bindu Madhavi) ரசிகர்களை ரணகளப்படுத்தி விட்டார்.
குலுங்கி குலுங்கி வரும் பல்லாக்காக இவர் தனது பக்காவான மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தி இருப்பதால் இளசுகள் அனைத்தும் வைத்த கண் எடுக்காமல் இவரது மேனி அழகை ரசித்து வருகிறார்கள்.
Bindu Madhaviபார்க்கும்போதே மனதில் பரவசங்களை தூண்டி விடுவதோடு பல லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டிருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்கள் அதிக அளவு பார்க்கும் போட்டோஸில் ஒன்றாக மாறிவிட்டது.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட பிந்து மாதவி தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழ் திரை உலகிற்கு வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு எண் ஒற்றை அழுத்தவும், பசங்க இரண்டு, ஜாக்சன் துரை ,கழுகு இரண்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றுவிட்டார்.
Bindu Madhaviதமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் இவருக்கு கண் அழகு நேர்த்தியான முறையில் இருப்பதால் போதை ஏற்றும் கண்களைக் கொண்ட இவரை Instagram பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயிர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவர் தெலுங்கில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.மேலும் விதவிதமான கவர்ச்சி உடைகளை உடுத்தி கட்டழகு மேனியை தொடர்ந்து காட்டி வரும் இவர் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை தான் வெளியிட்டு இருக்கிறார்.
Bindu Madhaviஇந்த கவர்ச்சியான உடையில் இடுப்பை காட்டி ரசிகர்களை மெர்சலாகி இருக்கும் பிந்து மாதவியின் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் வேதி மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.
அந்த வகையில் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அதிகளவு கொடுத்து இவரை மகிழ்ச்சிகள் ஆழ்த்தி விட்டார்கள்.
Loading ...
- See Poll Result