Connect with us

News

«செக்ஸி.. டஸ்க்கி..» – நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.. நடுரோட்டில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..!

By TamizhakamSeptember 4, 2021 9:22 AM IST

சின்னத்திரை நடிகைகள் எப்போதும் சீரியல்களில் ஹோம்லியாக நடிப்பது தான் வழக்கம், நிஜத்திலும் அதையே தான் நடிகைகள் பின்பற்றுவார்கள். சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புடைபடங்களில் கூட கவர்ச்சி வந்துவிடக்கூடுத் என கவனமாக இருப்பார்கள். 

 

அதற்க்கு எப்போது நேர்மாறாக இருப்பவர் ரேமா அசோக். அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து தெடர்ந்து நல்ல ரெஸோன்ஸ் கிடைத்து வருகிறது.

 

மேலும் விஜய் டிவி ராமர் உடன் சேர்ந்து டிவி ஷோ ஒன்றில் ரேமா நடனம் ஆடி இருப்பதும் ஒரு காலத்தில் அதிகம் வைரலானது. இந்நிலையில் அவர் எப்போது மீண்டும் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கேட்டு வந்தார்களாம். 

 

அவர்களுக்கு எல்லாம் பதில் கூறும் விதமாக பதிவு ஒன்றை போட்டிருக்கும் ரேமா தான் புது ப்ராஜெக்ட்டில் நடிக்க தொடங்கி இருப்பதாக கூறி இருக்கிறார். முதலில் நடிகைக்கெல்லாம் பளபளன்னு சருமம் இருக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல. 

 

அத்தைதான் மக்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். எங்களுக்கும் பருக்கள், வடுக்கள் எல்லாமே இருக்கும். ஆனால், மற்றவர்களைவிட சருமத்தை அதிகளவு பராமரிக்கிறோம். 

 

வெளிப்புற மேக்-அப் மட்டுமல்லாமல், அதிக கவனம் கொண்டு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்வதினால் சருமம் மேலும் பளபளப்பாகிறது.என்று கூறுகிறார் அம்மணி. 

 

 

இந்நிலையில், பேண்ட் அணியாமல் நடுரோட்டில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top