பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தற்போது கவர்ச்சி உடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளது. தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.
இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது.குறிப்பாக நெட் ஃபிளிக்ஸில் வெளியான கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
பாலிட்டின் பிரபல இயக்குநர்கள் 4 பேர் தங்களது பாணியில் இயக்கிய 4 ஹாரர் ஸ்டோரிகளில் ஜான்வி கபூர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.பொது இடங்களில் குட்டை டவுசருடன் சுற்றும் ஜான்வி கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார்.
படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்விகபூர். சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும் கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
இளம் நடிகையான ஜான்வி கபூர் முதன்முறையாக பேயாக நடித்திருக்கும் ரூகி திரைப்படம் வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரூகி படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் படு பிஸியாக இருக்கும் ஜான்வி கபூர் இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
பட ப்ரமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கண்டமேனிக்கு தொடை அழகு உட்பட அனைத்தையும் காட்டிக்கொண்டு வெறியேற்றும் படியான கவர்ச்சி உடையில் வந்திருந்தார். மேலும், பேட்டியின் நடுவே அவரது மேலாடை கீழே இறங்கி விட அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.