“நேச்சுரல் ப்யூட்டி..” – பாலும், பழமும் சேர்ந்த அழகு.. – கவர்ச்சி உடையில் ப்ரியா பவானி ஷங்கர் – உருகும் ரசிகர்கள்…!

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் பிரியா பவானி சங்கர். இந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். 

 

பிரியா பவானி சங்கர் சினிமாவிற்கு வருவதற்கு முன் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அதன்பின் அங்கிருந்து நாடக வாய்ப்பு கிடைக்கவே, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்தார். 

 

நாடகத்தின் மூலம் இல்லத்தரசிகளிடம் நல்ல பெயரைப் பெற்ற பிரியாவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் எஸ் ஜே சூர்யா உடன் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. 

 

 

தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்த மாபியா படம் அவ்வளவாக ஓடவில்லை. 

 

 

தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் பிரியா பவானி சங்கர் அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அழகு பதுமையாக மின்னுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பாலும் பழமும் சேர்ந்த கவர்ச்சி பானம் என வர்ணித்து வருகிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam