நாடோடிகள்- 2, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த அதுல்யா ரவி, தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இதுவரை கிளாமருக்கு நோ சொல்லி வந்தவர் இப்போது கவர்ச்சிக்கும் மெல்ல ஓகே., சொல்லி வருகிறார்.
அதன் வெளிப்பாடாக சமூகவலைதளங்களில் மெல்ல கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா “காதல் கண் கட்டுதே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானதைத் தொடர்ந்து இப்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.
அமைதியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பொண்ணு பா என பெயர் எடுத்த அப்துல்லா இப்பொழுது பல்வேறு அடல்ட் கன்டன்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
காதல் கண் கட்டுதே திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் தோன்றிய அதுல்யா ஏமாளி, அடுத்தசாட்டை, நாடோடிகள் 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்ததைத் தொடர்ந்து சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைகளில் சிக்கினார்.
ஜெய்யின் 25-வது திரைப்படமாக உருவான “கேப்மாரி ” திரைப்படத்தை நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்த நிலையில் இதில் பல டபுள் மீனிங் காட்சிகளும் அடல்ட் காட்சிகளும் நிறைந்திருக்க அதுல்யா இதுவரை இல்லாத அளவிற்கு இதில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ஹாலிவுட்நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்ட்ராப்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.