“என்னா ஷேப்பு.. – செக்ஸி குயினு…” – நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

சின்னத்திரை நடிகையாக மக்களின் மனதைக் கவர்ந்தவர்தான் நடிகை நீலிமா ராணி. இவர் உலகநாயகன் கமலஹாசனின் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 

 

அதுமட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நாயகியாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் நீலிமா. 

 

குறிப்பாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. அதேபோல் வரும் 19ம் தேதி விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள சக்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நீலிமா நடித்துள்ளார். 

 

பொதுவாக வெள்ளித் திரை நாயகிகளில் தொடங்கி சின்னத்திரை நாயகிகள் வரை தவறாமல் செய்யும் ஒரே விஷயம் என்றால், அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான். 

 

 

இந்த நிலையில் நீலிமா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் இளமையில் பட வாய்ப்புக்கு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறது. 

இந்த புகைப்படங்களில் நீலிமா ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் காட்சியளிப்பதால், என்னா ஷேப்பு.. செக்ஸி குயின்.. நீலிமாவுக்கு 37 வயது என்றால் யாராலும் நம்பவே முடியாது என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam