“கிளாமர் பாம் – செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” – பேண்ட் போடாமல் ஹாட் போஸ் – தெறிக்கவிடும் சுப்ரமணியபுரம் ஸ்வாதி.!

 

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி. முதல் படத்திலேயே பாவாடை தாவணியில் நடித்து அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். 

 

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்களில் கூட, இவர் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க வில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர், திருமணத்திற்கு பின் தான் ஓவர் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். 

 

அதே போல்… புசு புசு என இருந்த இவர், எலும்பும் தோலுமாக மாரி உள்ளார். தெலுங்கு நடிகை சுவாதி. ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகு மாரா’, ’வடகறி’, ‘யட்சன்’, ‘யாக்கை’ என சில படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த ‘ஆமென்’ படம் சூப்பர் ஹிட்டானது. 

 

இவரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பைலட்டாக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த விகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர்.காதலுக்கு இரண்டு பேர் குடும்பமும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் செய்து கொண்டனர்.இதனை தொடர்ந்து சினிமாவிற்கு முழுக்கு போட்டார் அம்மணி. 

 

 

திருமணம் ஆன கையோடு முதலிரவு விடிந்த பின்னர் படுக்கையறையில் இருந்தபடி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கினார்.

 

 

அவ்வபோது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். உடல் மெலிந்து பள்ளிக்கூட மாணவி போல மாறியுள்ளார் அம்மணி.

 

 

ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கீங்க என்று ரசிகர்கள் கூறியது அவர் காதில் விழுந்து விட்டது போல உடனே லைப்ரரிக்கு சென்று படிப்பது போல போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

இதில் என்ன கொடுமை என்றால் படிக்கும் ஆர்வத்தில் பேண்ட் கூட போடாமல் போய் போஸ் கொடுத்துள்ளது தான். முட்டிக்கு மேல் எரிய உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam