மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த கனிகா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார்.
அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.
இந்நிலையில், குட்டி ட்ரவுசரில் தொடை தெரியும்படி அணிந்து ஹாட்டாக எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ ட்ரவுசர் தான் குட்டி.. ஆனா, ஆளு செம்ம கெட்டி ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.