“அடியே.. ரத்தி.. அக்கினி.. ஹோத்திரி..” – கவர்ச்சி உடையில் “மான் கராத்தே” பட நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

 

‘மான் கராத்தே’ படத்தில் தன் மழலைப் பேச்சாலும் கியூட் நடிப்பாலும் தனியாகத் தெரிந்த மாயா, தற்போது ‘டார்லிங்-2’ ‘உன்னோடு கா’ என அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக நம் இளைஞர்களின் வால்பேப்பரை ஹாக் செய்துகொண்டு இருக்கிறார். 

 

இவர் பக்கா சென்னை பொண்ணு. பள்ளி, கல்லோரிகளில் படிக்கும் போதே மேடை நாடகங்கள், நடனம் என அசத்தியுள்ளார்.ஆனால், நடிகையாக வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாம் இவர் எதையும் செய்யவில்லை. 

 

டைம் பாஸ் செய்யவும், கிளாஸ் கட் அடிக்கவும் தான் செய்தாராம்.பல் மருத்துவரான இவரை மான் கராத்தே படத்தின் ஆடிஷனுக்கு இவரது தோழி அழைத்து சென்றுள்ளார். அப்படியே படத்திற்கு தேர்வாகி விட்டார் அம்மணி. இவருக்கு நடிகர் தனுஷ் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். 

 

கல்லூரி நாட்களில் இருந்தே அவருக்கு ரசிகையாக இருக்கும் இவர் அவருடன் ஜோடியாக நடிக்க வெயிட் செய்து கொண்டிருக்கிறார். 

 

 

ஒரு பக்கம் பல் மருத்துவர் மறு பக்கம் சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் இவர் தற்போதைக்கு தான் எந்த துறையில் முழு நேரமாக ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யவில்லையாம். 

 

இவர் கல்லூரியில் படிக்கும் போது இவருடைய சீனியர்கள் பலரும் இவரை காதலிப்பதாக ப்ரொபோஸ் செய்துள்ளார்களாம். ஆனால், படிப்பைகருத்தில் கொண்டு அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டாராம் அம்மணி.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Leave comment

Tamizhakam