Connect with us

News

«ஒரு நைட்டுக்கு எவ்ளோ ரேட்டு…» – அருவருப்பான கேள்வி கேட்ட ரசிகருக்கு நீலிமாராணி சொன்ன பதிலை பாருங்க..!

By TamizhakamAugust 30, 2021 7:46 AM IST

 

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

 

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

 

சிறுவயதிலேயே திருமணம் செய்து குழந்தையும் பிறந்த பிறகு மீண்டும் சின்னத்திரையில் வில்லியாகவும் கதாநாயகியாகவும் நடித்து தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நீலிமாராணி.

 

 

நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டுக் கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். 

 

இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக் கொம்பாகி விட அதிஷ்டமும் இருந்து திறமையும் இருப்பதால் இன்னமும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

 

 

வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுக்கும் நீலிமா ராணியிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட அருவறுத்தக்க கேள்வி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் நீலிமா ராணி தனது ரசிகர்களுடன் கேள்வி, பதில் செக்‌ஷன் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர், ஒரு நைட்டுக்கு எவ்வளவு? என்ற கேள்வியை கேட்டுள்ளார். 

 

 

எவ்வித கோபமோ? பதற்றமோ? இன்றி நீலிமா ராணி கொடுத்துள்ள நெத்தியடி பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கொஞ்சம் நாகரீகமானவர்களை எதிர்பார்க்கிறேன் சகோதரர். மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிர புத்தியின் காரணம் தான். 

 

 

தயவு செய்து மனோதத்துவரை பாருங்க என்று நச்சென பதிலடி கொடுத்து கலக்கியுள்ளார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top